On this day · April 7
வரலாற்றில் ஏப்பிரல் 7
ஏப்பிரல் 7 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 17 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 3
ஏப்பிரல் 7 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 355ஆம் நூற்றாண்டு
6ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1521
- 1541
18ஆம் நூற்றாண்டு
- 1767
-
1789
மூன்றாம் செலீம் உதுமானியப் பேரரசின் சுல்தானாகவும், இசுலாமின் கலீபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
19ஆம் நூற்றாண்டு
- 1827
- 1829
- 1831
-
1868
கனடாக் கூட்டமைப்பின் தந்தைகளுள் ஒருவர் தோமசு டார்சி மெக்கீ படுகொலை செய்யப்பட்டார்.
20ஆம் நூற்றாண்டு
-
1906
விசுவியசு எரிமலை வெடித்தில் நாபொலியில் பெரும் சேதம் ஏற்பட்டது.
-
1906
எசுப்பானியா மற்றும் பிரான்சு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.
- 1927
-
1928
வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
- 1939
-
1942
இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை சப்பான் கைப்பற்றியது.
- 1943
- 1945
-
1946
பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
- 1948
-
1948
சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் உயிரிழந்தனர்.
-
1955
வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
- 1964
- 1978
-
1978
நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை அமெரிக்கத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் கை விட்டார்.
- 1983
- 1989
-
1990
எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர்.
-
1994
ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டாவின் கிகாலியில் துட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
-
1995
உருசியத் துணை இராணுவப் படைகள் செச்சினியாவின் சமாசுக்கி நகரில் பொதுமக்களைத் தாக்கிக் கொன்றன.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- பிரான்சிஸ் சவேரியார் 1506 இயேசு சபையைத் தோற்றுவித்த எசுப்பானியப் புனிதர் (இ. 1552)
- வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் 1770 ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1850)
- கேப்ரியெலா மிஸ்திரெல் 1889 நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (இ. 1957)
- விக்டோரியா ஒகாம்போ 1890 அர்ச்செந்தீன இலக்கியவாதி, எழுத்தாளர் (இ. 1979)
- லூயிஸ் ஹாம்மெட் 1894 அமெரிக்க வேதியியலாளர் (இ. 1987)
- மு. பாலசுந்தரம் 1903 இலங்கை அரசியல்வாதி (இ. 1965)
- ரவி சங்கர் 1920 இந்திய-அமெரிக்க சித்தார் கலைஞர் (இ. 2012)
- பிரேம் நசீர் 1926 இந்திய நடிகர் (இ. 1989)
- எஸ். பி. முத்துராமன் 1935 தமிழ்த்திரைப்பட இயக்குநர்
- மகொடோ கோபயாஷி 1944 நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
- கெர்ஃகாத் சுரோடர் 1944 செருமனியின் 7வது அரசுத்தலைவர்
- மக்தூம் சகாபுதீன் 1947 பாக்கித்தானிய அரசியல்வாதி.
- ஜாக்கி சான் 1954 ஆங்காங் நடிகர்
- ராம் கோபால் வர்மா 1962 இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- கோவை சரளா 1962 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- ஒரிசா பாலு 1963 தமிழகக் கடல்-சார் ஆய்வாளர் (இ. 2023)
- ரசல் குரோவ் 1964 நியூசிலாந்து-ஆத்திரேலிய நடிகர்
இறப்புகள்
Deaths · 13- இயேசு 30 நாசரேத்தின் இயேசு கிறிஸ்து, (சிலுவையில் அறையப்பட்ட நாள்) (பி. ' கிமு 4)
- எல் கிரேக்கோ 1614 கிரேக்க-எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1541)
- டூசான் லூவர்சூர் 1804 எயிட்டி இராணுவத் தலைவர் (பி. 1743)
- பி. டி. பர்னம் 1891 அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1810)
- ஹென்றி ஃபோர்ட் 1947 அமெர்க்கத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1863)
- கே. சுப்பிரமணியம் 1971 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1904)
- ஏ. வி. பி. ஆசைத்தம்பி 1979 தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (பி. 1929)
- எஸ். வி. வெங்கட்ராமன் 1998 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1911)
- கோ. நா. இராமச்சந்திரன் 2001 இந்திய இயற்பியலாளர் (பி. 1922)
- கேளுச்சரண மகோபாத்திரா 2004 இந்திய செவ்வியல் நடனக் கலைஞர் (பி. 1926)
- ராஜா செல்லையா 2009 இந்தியப் பொருளாதார அறிஞர் (பி. 1922)
- வி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்) 2014 வி. கே. மூர்த்தி, தென்னிந்திய ஒளிப்பதிவாளர் (பி. 1923)
- கமலினி செல்வராஜன் 2015 ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.