ஏப்பிரல் 7
வரலாற்று நிகழ்வுகள்
பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.
Events
1521
ஏப்பிரல் 7
1521
ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1519 மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவீயா நகரில் இருந்து புறப்பட்டன. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1519 பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். செப்டம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1520 பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1521 பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சில் ஒமோனொம் தீவை அடைந்தார். மார்ச்சு 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1521 பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கீச மாலுமி, நாடுகாண் பயணி (பி. 1480) ஏப்பிரல் 27 · இறப்புகள்
- 1522 பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது. செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1522 பெர்டினென்ட் மகலனின்: விக்டோரியா கப்பல் தனது முதலாவது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு செவீயா திரும்பியது. செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 7 அன்று மேலும்
- 30 நாசரேத்தின் இயேசு கிறிஸ்து, (சிலுவையில் அறையப்பட்ட நாள்) (பி. ' கிமு 4) இறப்புகள்
- 451 அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 529 சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1141 மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1506 பிரான்சிஸ் சவேரியார், இயேசு சபையைத் தோற்றுவித்த எசுப்பானியப் புனிதர் (இ. 1552) பிறப்புகள்
- 1541 பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1614 எல் கிரேக்கோ, கிரேக்க-எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1541) இறப்புகள்
- 1767 பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெர்டினென்ட் மகலன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.