ஏப்பிரல் 7
வரலாற்று நிகழ்வுகள்
எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர்.
Events
1990
ஏப்பிரல் 7
1990
ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 7 அன்று மேலும்
- 30 நாசரேத்தின் இயேசு கிறிஸ்து, (சிலுவையில் அறையப்பட்ட நாள்) (பி. ' கிமு 4) இறப்புகள்
- 451 அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 529 சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1141 மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1506 பிரான்சிஸ் சவேரியார், இயேசு சபையைத் தோற்றுவித்த எசுப்பானியப் புனிதர் (இ. 1552) பிறப்புகள்
- 1521 பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1541 பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1614 எல் கிரேக்கோ, கிரேக்க-எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1541) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.