ஏப்பிரல் 7
வரலாற்று நிகழ்வுகள்
வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
Events
1928
ஏப்பிரல் 7
1928
ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1901 வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர் (இ. 1966) திசம்பர் 5 · பிறப்புகள்
- 1928 வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் முதற்தடவையாக பிளேன் கிரேசி என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1928 வால்ட் டிஸ்னியால் இயக்கப்பட்ட முதலாவது ஒலி இசைவாக்கப்பட்ட அசையும் கேலித் திரைப்படம் நீராவிப்படகு வில்லி வெளியிடப்பட்டது. இந்நாளே மிக்கி மவுசின் பிறந்தநாளாகக் கொண்டாடப்பட்டுகிறது. நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 வால்ட் டிஸ்னி கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார். சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1901) திசம்பர் 15 · இறப்புகள்
ஏப்பிரல் 7 அன்று மேலும்
- 30 நாசரேத்தின் இயேசு கிறிஸ்து, (சிலுவையில் அறையப்பட்ட நாள்) (பி. ' கிமு 4) இறப்புகள்
- 451 அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 529 சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1141 மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1506 பிரான்சிஸ் சவேரியார், இயேசு சபையைத் தோற்றுவித்த எசுப்பானியப் புனிதர் (இ. 1552) பிறப்புகள்
- 1521 பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1541 பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1614 எல் கிரேக்கோ, கிரேக்க-எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1541) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வால்ட் டிஸ்னி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.