On this day · April 25
வரலாற்றில் ஏப்பிரல் 25
ஏப்பிரல் 25 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 14 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 6
ஏப்பிரல் 25 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 328ஆம் நூற்றாண்டு
- 775
- 799
17ஆம் நூற்றாண்டு
- 1607
-
1644
மிங் சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென், உழவர் கிளர்ச்சியை அடுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1804
மேற்கு ஜோர்ஜியாவின் இமெரெட்டி இராச்சியம் உருசியப் பேரரசின் மேலாட்சியை ஏற்றுக் கொண்டது.
- 1829
-
1846
டெக்சசு எல்லை தொடர்பான பிரச்சினை மெக்சிக்கோ-அமெரிக்கப் போருக்கு வழிவகுத்தது.
-
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தன.
- 1862
- 1864
-
1898
எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
20ஆம் நூற்றாண்டு
- 1915
- 1916
- 1945
- 1945
-
1945
இரண்டாம் உலகப் போர்: கடைசி நாட்சிப் படையினர் பின்லாந்தில் இருந்து விலகினர்.
-
1951
கொரியப் போர்: காப்பியாங் நகரில் ஐநா படைகளுடன் நடந்த பெரும் மோதலை அடுத்து, சீனப் படைகள் விலகின.
-
1953
பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் டூயி வாட்சன் ஆகியோர் டி. என். ஏ.யின் இரட்டை வட அமைப்பை வெளியிட்டனர்.
-
1954
முதலாவது செயல்முறை சூரிய மின்கலம் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- 1961
- 1974
- 1981
- 1982
-
1983
பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
- 1986
- 1988
21ஆம் நூற்றாண்டு
- 2005
- 2005
- 2006
-
2015
நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
Births · 14- ஆலிவர் கிராம்வெல் 1599 இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (இ. 1658)
- மார்க்கோனி 1874 நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1937)
- புதுமைப்பித்தன் 1906 தமிழக எழுத்தாளர் (இ. 1948)
- எஸ். வி. வெங்கட்ராமன் 1911 தமிழக திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1998)
- மு. வரதராசன் 1912 தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1974)
- ஜெரார்டு தெ வவுகவுலியூர்சு 1918 பிரான்சிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1995)
- பிரான்சிசு கிரகாம் சுமித் 1923 ஆங்கிலேய வானியலாளர்
- நிக்கொலாய் கர்தசோவ் 1932 உருசிய வானியற்பியலாளர் (இ. 2019)
- எட்வின் பீபுள்சு 1935 கனடிய-அமெரிக்க இயற்பியலாள6, அண்டவியலாளர்
- செல்லையா பொன்னத்துரை 1935 இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (இ. 2013)
- அல் பசீனோ 1940 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- தேவிகா 1943 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2002)
- யோகன் கிரையொஃப் 1947 டச்சு கால்பந்து வீரர் (இ. 2016)
- டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் 1949 பிரான்சிய பொருளியலாளர், அரசியல்வாதி
இறப்புகள்
Deaths · 10- ஆன்டர்சு செல்சியசு 1744 சுவீடன் வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1701)
- அமனுல்லாகான் 1960 ஆப்கானித்தான் அரசுத்தலைவர் (பி. 1892)
- ரா. பி. சேதுப்பிள்ளை 1961 தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1896)
- படே குலாம் அலி கான் 1968 இந்துத்தானி செவ்விசை பாடகர் (பி. 1902)
- வ. சுப. மாணிக்கம் 1989 தமிழகத் தமிழறிஞர் (பி. 1917)
- வில்லியம் அண்டர் மெக்கிரியா 1999 ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1904)
- பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை 2003 இலங்கை கத்தோலிக்க ஆயர் (பி. 1917)
- இரங்கநாதானந்தர் 2005 இந்திய மதகுரு (பி. 1908)
- எம். எஸ். ராஜேஸ்வரி 2018 தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1931)
- கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்) 2025 கி. கஸ்தூரிரங்கன், இந்திய விண்வெளி அறிவியலாளர் (பி. 1940)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 25 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.