ஏப்பிரல் 25
வரலாற்று நிகழ்வுகள்
நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.
Events
2015
ஏப்பிரல் 25
2015
ஏப்பிரல் 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1768 நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது. திசம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1923 ஐக்கிய இராச்சியமும் நேப்பாளமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. திசம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1959 நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. பெப்ரவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் ஆரம்பமானது. ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 நேபாள-இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர். ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 நேபாளத் தலைநகர் காட்மாண்டில் தாய்லாந்து விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர். சூலை 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார். நவம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 25 அன்று மேலும்
- 775 அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர். வரலாற்று நிகழ்வுகள்
- 799 உரோமை மக்களால் மிக மோசமாக நடத்தப்பட்ட திருத்தந்தை மூன்றாம் லியோ, பாதுகாப்புத் தேடி பிரான்சியா சென்ரார். வரலாற்று நிகழ்வுகள்
- 1599 ஆலிவர் கிராம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (இ. 1658) பிறப்புகள்
- 1607 எண்பதாண்டுப் போர்: சிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் எசுப்பானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1644 மிங் சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென், உழவர் கிளர்ச்சியை அடுத்துத் தற்கொலை செய்து கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1707 எசுப்பானிய மரபுரிமைப் போர்: பிரித்தானிய, இடச்சு, போர்த்துக்கல் கூட்டுப் படைகள் பிராங்கு-எசுப்பானிய வீரர்களால் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1744 ஆன்டர்சு செல்சியசு, சுவீடன் வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1701) இறப்புகள்
- 1792 கில்லட்டின் மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நேபாளம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.