On this day · April 18
வரலாற்றில் ஏப்பிரல் 18
ஏப்பிரல் 18 அன்று நிகழ்ந்த 50 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 13 இறப்புகள் · 5 சிறப்பு நாட்கள் · 5
ஏப்பிரல் 18 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2711ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1506
- 1521
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1835
- 1864
- 1880
-
1897
கிரேக்கத்திற்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1902
குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1906
-
1909
ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.
-
1912
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
-
1930
பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.
- 1942
- 1945
-
1946
அனைத்துலக நீதிமன்றம் முதல் தடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.
- 1949
- 1954
-
1955
29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.
- 1958
- 1980
- 1983
-
1993
பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
- 1996
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 13- பவுல் எமில் புவபோதிரான் 1838 பிரான்சிய வேதியியலாளர் (இ. 1912)
- ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை 1858 ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)
- தோண்டோ கேசவ் கார்வே 1858 இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 1962)
- சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 தமிழகத் திரைப்பட வெளியீட்டாளர், தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1942)
- ஜான் ஆன்வெல்ட் 1884 எசுத்தோனிய அரசியல்வாதி (இ. 1937)
- ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ் 1905 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1998)
- மால்கம் ஆதிசேசையா 1910 இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் (இ. 1994)
- எசுத்தர் அவுவா ஒக்லூ 1919 கானா தொழிலதிபர் (இ. 2002)
- மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் 1941 அயர்லாந்தின் 9வது அரசுத்தலைவர்
- பென் ஹொம்ஸ்சுடொரோம் 1949 நோபல் பரிசு பெற்ற பின்லாந்து பொருளாதார நிபுணர்
- ஆர். பி. சௌத்ரி 1949 இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2026)
- மரியா பெல்லோ 1967 அமெரிக்க நடிகை, எழுத்தாளர்
- ஹாய்லி கெப்ரசிலாசி 1973 எத்தியோப்பிய ஓட்டப் பந்தய வீரர்
இறப்புகள்
Deaths · 5- தாந்தியா தோபே 1859 இந்திய இராணுவத் தளபதி (பி. 1814)
- ஜி. சுப்பிரமணிய ஐயர் 1916 இந்திய இதழியலாளர் (பி. 1855)
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1955 நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1879)
- ஆல்பிரெடு ஆரிசன் ஜாய் 1973 அமெரிக்க வானியலாளர் (பி. 1882)
- நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 2024 இலங்கை விளையாட்டு வீரர், செயற்பாட்டாளர் (பி. 1934)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 18 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.