ஏப்பிரல் 18
வரலாற்று நிகழ்வுகள்
போலசுலாவ் சுரோப்றி போலந்தின் முதலாவது மன்னராக முடி சூடினார்.
Events
1025
ஏப்பிரல் 18
1025
ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 524 பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். மே 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1018 போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின. சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1079 போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்தானிஸ்லாசு தூக்கிலிடப்பட்டார். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1227 போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார். நவம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1241 போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1295 போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார். சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1320 விளாதிசுலாவ் லொக்கீத்தெக் போலந்து மன்னராக முடிசூடினார். சனவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1384 யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார். அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 18 அன்று மேலும்
- 1506 இன்றைய புனித பேதுரு பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 மார்ட்டின் லூதருக்கு எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது லூதரனியம் பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1797 நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1835 ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1838 பவுல் எமில் புவபோதிரான், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1912) பிறப்புகள்
- 1858 ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917) பிறப்புகள்
- 1858 தோண்டோ கேசவ் கார்வே, இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 1962) பிறப்புகள்
- 1859 தாந்தியா தோபே, இந்திய இராணுவத் தளபதி (பி. 1814) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — போலந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.