On this day · April 14
வரலாற்றில் ஏப்பிரல் 14
ஏப்பிரல் 14 அன்று நிகழ்ந்த 72 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 20 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 2
ஏப்பிரல் 14 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 351ஆம் நூற்றாண்டு
2ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1816
-
1828
நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
- 1849
- 1865
- 1890
- 1894
20ஆம் நூற்றாண்டு
- 1909
- 1912
- 1915
- 1928
- 1931
-
1940
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.
-
1941
இரண்டாம் உலகப் போர்: செருமானிய இராணுவத் தளபதி இர்வின் ரோமெல் துப்ருக்கை முற்றுகையிட்டான்.
-
1944
மும்பை துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
- 1958
- 1967
- 1978
-
1981
கொலம்பியா விண்ணோடம் தனது முதலாவது சோதனைப் பறப்பை முடித்துக் கொண்டது.
- 1986
- 1988
- 1994
- 1999
-
1999
ஆத்திரேலியா, சிட்னியில் பலமான ஆலங்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- இப்னு றுஷ்து 1126 எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198)
- கிறித்தியான் ஐகன்சு 1629 டச்சு கணிதவியலாளர், வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1695)
- ஆனி சலிவன் 1866 அமெரிக்கக் கல்வியாளர் (இ. 1936)
- அர்னால்ட் ஜோசப் டாயின்பீ 1889 ஆங்கிலேய வரலாற்றாளர் (இ. 1975)
- அம்பேத்கர் 1891 இந்திய சட்ட நிபுணர், அரசியல்வாதி (இ. 1956)
- எம். ஆர். ராதா 1907 தமிழக நகைச்சுவை நடிகர் (இ. 1979)
- என். ஆர். தியாகராசன் 1913 தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)
- இலாரன்சு ஆகுபென் 1916 நியூசிலாந்து வானிலையியலாளர் (இ. 2015)
- சம்சாத் பேகம் 1919 பாக்கித்தானிய-இந்தியப் பாடகி (இ. 2013)
- கே. சரஸ்வதி அம்மா 1919 இந்திய எழுத்தாளர் (இ. 1975)
- அலி அக்பர் கான் 1922 இந்துஸ்தானி இசைக் கலைஞர் (இ. 2009)
- ஜான் ஹோல்ட் 1923 அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1985)
- பி. ஏ. பெரியநாயகி 1927 திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி (இ. 1990)
- யூரி ஒகனேசியான் 1933 ஆர்மேனிய-உருசிய அணுக்கரு இயற்பியலாளர்
- எரிக் வான் டேனிகன் 1935 சுவிட்சர்லாந்து வரலாற்றாளர்
- மார்கரட் அல்வா 1942 இந்திய அரசியல்வாதி
- எச். வசந்தகுமார் 1950 தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2020)
- கே. பி. தனபாலன் 1950 இந்திய அரசியல்வாதி (இ. 2026)
- ஏ. கே. நாதன் 1956 மலேசியத் தொழிலதிபர், கட்டடக் கலைஞர்
- சி. வி. குமார் 1979 தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
இறப்புகள்
Deaths · 15- ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் 1759 செருமானிய-ஆங்கிலேய இசையமைப்பாளர் (பி. 1685)
- வைமன் கு. கதிரவேற்பிள்ளை 1904 ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)
- ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ 1905 உருசிய வானியலாளர் (பி. 1819)
- லூயிசு சலிவன் 1924 அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1856)
- விளாடிமிர் மயாகோவ்ஸ்கி 1930 ஜியார்சிய-உருசிய நடிகர், கவிஞர் (பி. 1893)
- எம்மி நோய்தர் 1935 செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1882)
- மேரி அடேலா பிளெகு 1944 ஆங்கிலேய வானியலாளர் (பி. 1858)
- இரமண மகரிசி 1950 தமிழக ஆன்மிக குரு, மெய்யியலாளர் (பி. 1879)
- மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா 1962 இந்திய பொறியியலாளர் (பி. 1860)
- ராகுல சாங்கிருத்யாயன் 1963 இந்திய மதகுரு, வரலாற்றாளர் (பி. 1893)
- ரேச்சேல் கார்சன் 1964 அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)
- சிமோன் த பொவார் 1986 பிரான்சிய எழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1908)
- வே. பாக்கியநாதன் 2011 தமிழகப் பத்திரிகையாளர் (பி. 1946)
- பி. பி. ஸ்ரீனிவாஸ் 2013 தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930)
- இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் 2018 தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1915)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.