ஏப்பிரல் 14
வரலாற்று நிகழ்வுகள்
மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Events
1028
ஏப்பிரல் 14
1028
ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 366 அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரின் மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார். சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1009 செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1248 செருமனியில் கோல்ன் கதீட்ரல் பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோவில் 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 14 அன்று மேலும்
- 69 ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 70 எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 193 செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1126 இப்னு றுஷ்து, எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198) பிறப்புகள்
- 1294 குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1471 இங்கிலாந்தில், நான்காம் எட்வர்டு தலைமையில் யார்க் படைகள் வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்டு நெவிலைத் தோற்கடித்து அவரைக் கொன்றன. நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக மீண்டும் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1629 கிறித்தியான் ஐகன்சு, டச்சு கணிதவியலாளர், வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1695) பிறப்புகள்
- 1699 நானக்சாகி நாட்காட்டியின் படி, கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குரு கோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செருமனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.