ஏப்பிரல் 14
வரலாற்று நிகழ்வுகள்
எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார்.
Events
70
ஏப்பிரல் 14
70
ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 70 எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தார். மே 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 70 எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர்.யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத் தறித்து முற்றுகையிட்டனர். மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 70 எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படையினரும் எருசலேமின் நடுச் சுவரைத் தகர்த்தனர். சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 70 ஆறு மாத முற்றுகையின் பின்னர் டைட்டசின் படையினர் எருசலேமின் சுவர்களைத் தாக்கினர். மூன்று நாட்களின் பின்னர் சுவர்களைத் தகர்த்ததை அடுத்து, இரண்டாம் கோவிலை அவர்களால் அழிக்க முடிந்தது. சூலை 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 70 எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான். சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 14 அன்று மேலும்
- 69 ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 193 செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1028 மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1126 இப்னு றுஷ்து, எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198) பிறப்புகள்
- 1294 குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1471 இங்கிலாந்தில், நான்காம் எட்வர்டு தலைமையில் யார்க் படைகள் வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்டு நெவிலைத் தோற்கடித்து அவரைக் கொன்றன. நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக மீண்டும் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1629 கிறித்தியான் ஐகன்சு, டச்சு கணிதவியலாளர், வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1695) பிறப்புகள்
- 1699 நானக்சாகி நாட்காட்டியின் படி, கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குரு கோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எருசலேம் முற்றுகை (கிபி 70) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.