On this day · April 5
வரலாற்றில் ஏப்பிரல் 5
ஏப்பிரல் 5 அன்று நிகழ்ந்த 73 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 17 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 2
ஏப்பிரல் 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 389ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1614
-
1654
ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.
18ஆம் நூற்றாண்டு
- 1710
- 1722
-
1792
அமெரிக்க அரசுத்தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
-
1795
பிரான்சுக்கும், புருசியாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
19ஆம் நூற்றாண்டு
-
1804
முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.
- 1818
-
1867
இலங்கையில் முதலாவது சுற்றுலாப் பயண தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
-
1879
பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.
-
1897
கிரேக்கத்துக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1930
- 1932
-
1932
நியூபவுன்லாந்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கலவரக்காரர்கள் கொலோனியல் கட்டிடத்தைக் கைப்பற்றினர்.
-
1936
மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் உயிரிழந்தனர்.
- 1942
- 1943
- 1944
- 1945
-
1946
11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.
-
1949
அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.
- 1951
- 1956
- 1956
- 1957
-
1964
பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
1969
வியட்நாம் போர்: அமெரிக்க நகரங்களில் போருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
- 1971
-
1976
சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
-
1981
தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
- 1991
-
1992
பெருவின் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி நாடாளுமன்றத்தை இராணுவ உதவியுடன் கலைத்தார்.
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- எட்டாம் அர்பன் (திருத்தந்தை) 1568 (இ. 1644)
- தாமசு ஆபிசு 1588 ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679)
- ஜோசப் லிஸ்டர் 1827 ஆங்கிலேய மருத்துவர் (இ. 1912)
- ஆர்தர் பெரிடேல் கீத்து 1879 இசுக்காட்லாந்து இந்தியவியலாளர் (இ. 1944)
- ஸ்பென்சர் ட்ரேசி 1900 அமெரிக்க நடிகர் (இ. 1967)
- சு. சி. பிள்ளை 1901 இந்தியக் கணிதவியலாளர் (இ. 1950)
- ஜெகசீவன்ராம் 1908 இந்தியாவின் 4வது துணைப் பிரதமர் (இ. 1986)
- கிரிகோரி பெக் 1916 அமெரிக்க நடிகர், அரசியல் செயற்பாட்டாளர் (இ. 2003)
- லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் 1919 இலங்கைத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2018)
- ஆர்தர் ஹெய்லி 1920 ஆங்கிலேய-கனடியப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 2004)
- எம். சாரதா மேனன் 1923 இந்திய மனநல மருத்துவர்
- க. கைலாசபதி 1933 இலங்கை தமிழறிஞர், கல்வியாளர், ஊடகவியலாளர் (இ. 1982)
- டொனால்டு இலிண்டன்-பெல் 1935 ஆங்கிலேய வானியலாளர்
- ஜோசப் லெலிவெல்ட் 1937 அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 2024)
- குளோரியா மகபகல்-அர்ரொயோ 1947 பிலிப்பீன்சின் 14வது அரசுத்தலைவர்
- லசந்த விக்கிரமதுங்க 1958 இலங்கை ஊடகவியலாளர் (இ. 2009)
- லில்லி ஜேம்ஸ் 1989 ஆங்கிலேய நடிகை
இறப்புகள்
Deaths · 16- மக்சிம் கோவலவ்சுகி 1916 உருசிய சமூகவியலாளர் (பி. 1851)
- மணிலால் காந்தி 1956 இந்திய ஊடகவியலாளர், காந்தியவாதி (பி. 1892)
- ராம. அழகப்பச் செட்டியார் 1957 இந்திய தொழிலதிபர் (பி. 1909)
- ஆனந்த சமரக்கோன் 1962 சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1911)
- டக்ளசு மக்கார்த்தர் 1964 அமெரிக்கப் படைத்துறைத் தளபதி (பி. 1880)
- ஹெர்மன் முல்லர் 1967 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1890)
- முகம்மது இசுமாயில் 1972 இந்திய முசுலிம் அரசியல் தலைவர் (பி. 1896)
- சங் கை செக் 1975 சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1887)
- அங்கையன் கைலாசநாதன் 1976 ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1946)
- ஹோவார்ட் ஹியூஸ் 1976 அமெரிக்க பொறியியலாளர், இயக்குநர் (பி. 1905)
- ஏ. பி. நாகராசன் 1977 தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா (பி. 1928)
- சாம் வோல்ற்றன் 1992 அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1918)
- திவ்ய பாரதி 1993 இந்திய நடிகை (பி. 1974)
- கர்ட் கோபேன் 1994 அமெரிக்கப் பாடகர் (பி. 1967)
- அக்லிலு லெம்மா 1997 எத்தியோப்பிய உயிரியலாளர்
- சார்ள்டன் ஹெஸ்டன் 2008 அமெரிக்கநடிகர், இயக்குநர், செயற்பாட்டாளர் (பி. 1923)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.