ஏப்பிரல் 5
வரலாற்று நிகழ்வுகள்
மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார்.
Events
1930
ஏப்பிரல் 5
1930
ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1906 மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார். செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1913 மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார். நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார். ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் குடல்வாலழற்சி காரணமாக விடுதலையானார். மார்ச்சு 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1927 மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார். நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1930 மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 5 அன்று மேலும்
- 823 திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1081 முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 எட்டாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1644) பிறப்புகள்
- 1588 தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679) பிறப்புகள்
- 1614 வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1654 ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1710 ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1722 டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மகாத்மா காந்தி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.