ஏப்பிரல் 5
சிறப்பு நாட்கள்
இந்திய கடல்சார் தினம்
Observances
—
ஏப்பிரல் 5
ஏப்பிரல் 5
ஏப்பிரல் 5 · சிறப்பு நாட்கள்
ஏப்பிரல் 5 அன்று மேலும்
- 823 திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1081 முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 எட்டாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1644) பிறப்புகள்
- 1588 தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679) பிறப்புகள்
- 1614 வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1654 ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1710 ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1722 டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இந்திய கடல்சார் தினம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.