ஏப்பிரல் 5
வரலாற்று நிகழ்வுகள்
பெருவின் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி நாடாளுமன்றத்தை இராணுவ உதவியுடன் கலைத்தார்.
Events
1992
ஏப்பிரல் 5
1992
ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1600 பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1821 பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது. அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1827 பெருவின் அரசுத்தலைவராக ஒசே டெ லா மார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1839 யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது. சனவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 பெருவின் தெற்கே அரிக்கா என்ற இடத்தில் 8.5–9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 25,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனை அடுத்து நிகழ்ந்த ஆழிப்பேரலையினால் அவாய், நியூசிலாந்து வரை சேதங்கள் ஏற்பட்டன. ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 பெருவுடனான போரில் சிலி பெரும் இழப்பைச் சந்தித்தது. சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1883 பசிபிக் போரில் பெருவின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. பெருவின் தரப்பக்கா மாகாணம் சிலிக்கு வழங்கப்பட்டது. அக்டோபர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 பெருவில் இன்காக்களின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி இராம் பிங்கம் கண்டுபிடித்தார். சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 5 அன்று மேலும்
- 823 திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1081 முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 எட்டாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1644) பிறப்புகள்
- 1588 தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679) பிறப்புகள்
- 1614 வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1654 ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1710 ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1722 டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெரு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.