On this day · April 2
வரலாற்றில் ஏப்பிரல் 2
ஏப்பிரல் 2 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 18 இறப்புகள் · 7 சிறப்பு நாட்கள் · 2
ஏப்பிரல் 2 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3316ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1801
- 1851
- 1863
- 1865
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1902
- 1902
-
1911
ஆத்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
1912
டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.
- 1917
-
1921
இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்டது.
- 1930
- 1972
- 1975
- 1976
- 1979
-
1982
போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகள் மீது அர்கெந்தீனா போர் தொடுத்தது.
-
1983
யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
- 1984
- 1989
-
1992
யுகொசுலாவியாவின் பிசெல்சினா நகரில் 42 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- சார்லமேன் 742 புனித உரோமைப் பேரரசர் (இ. 814)
- மக்தலேனா தே பாசி 1566 இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர் (இ. 1607)
- பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி 1618 இத்தாலியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1663)
- மரியா சிபில்லா மெரியன் 1647 செருமானிய-இடச்சு தாவரவியலாளர் (இ. 1717)
- கியாகோமோ காசநோவா 1725 இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1798)
- பிரான்சிஸ்கோ பலக்டாஸ் 1788 பிலிப்பீனியக் கவிஞர் (இ. 1862)
- ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் 1805 தென்மார்க்கு எழுத்தாளர் (இ. 1875)
- தோமினிக் சாவியோ 1842 இத்தாலியப் புனிதர் (இ. 1857)
- வ. வே. சு. ஐயர் 1881 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1925)
- ந. மு. வேங்கடசாமி நாட்டார் 1884 தமிழகத் தமிழறிஞர், சொற்பொழிவாளர் (இ. 1944)
- மக்ஸ் ஏர்ண்ஸ்ட் 1891 செருமானிய ஓவியர், கவிஞர் (இ. 1976)
- அலெக் கின்னஸ் 1914 ஆங்கிலேய நடிகர் (இ. 2000)
- நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் 1924 தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 2001)
- ரோஷன் சேத் 1942 இந்திய-ஆங்கிலேய நடிகர்
- அஜய் தேவ்கான் 1969 இந்திய நடிகர்
- மைக்கல் பாஸ்பெந்தர் 1977 செருமானிய-ஐரிய நடிகர்
- மைக்கல் கிளார்க் 1981 ஆத்திரேலியத் துடுப்பாளர்
- டேவிட் ஃபெரர் 1982 எசுப்பானிய தென்னிசு வீரர்
இறப்புகள்
Deaths · 7- பேத்ரோ கலூங்சோத் 1672 பிலிப்பீனிய மதப்பரப்புனர், புனிதர் (பி. 1654)
- சாமுவெல் மோர்சு 1872 அமெரிக்க ஓவியர், தந்திக்குறிப்பைக் கண்டுபிடித்தவர் (பி. 1791)
- பெர்னார்டு இலியோத் 1952 பிரான்சிய வானியலாளர் (பி. 1897)
- மு. தளையசிங்கம் 1973 இலங்கை எழுத்தாளர் (பி. 1935)
- திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 2005 (பி. 1920)
- எம். சரோஜா 2012 தென்னிந்திய நகைச்சுவை நடிகை
- வின்னி மண்டேலா 2018 தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1936)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 2 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.