ஏப்பிரல் 2
வரலாற்று நிகழ்வுகள்
டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.
Events
1912
ஏப்பிரல் 2
1912
ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1911 டைட்டானிக் கப்பல் வட அயர்லாந்து, பெல்பாஸ்ட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது. மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது. ஏப்பிரல் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர். ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் செருமானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 2 அன்று மேலும்
- 742 சார்லமேன், புனித உரோமைப் பேரரசர் (இ. 814) பிறப்புகள்
- 1513 எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க மாநிலம்) முதற்தடவையாகக் கண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1566 மக்தலேனா தே பாசி, இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர் (இ. 1607) பிறப்புகள்
- 1618 பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி, இத்தாலியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1663) பிறப்புகள்
- 1647 மரியா சிபில்லா மெரியன், செருமானிய-இடச்சு தாவரவியலாளர் (இ. 1717) பிறப்புகள்
- 1672 பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய மதப்பரப்புனர், புனிதர் (பி. 1654) இறப்புகள்
- 1725 கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1798) பிறப்புகள்
- 1755 பிரித்தானியக் கடற்படைத்தளபதி வில்லியம் ஜேம்சு இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள மராத்தர்களின் பொற்கோட்டையைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டைட்டானிக் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.