On this day · April 22
வரலாற்றில் ஏப்பிரல் 22
ஏப்பிரல் 22 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 19 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 3
ஏப்பிரல் 22 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 313ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1809
ஆத்திரிய இராணுவம் நெப்போலியன் தலைமையிலான முதலாம் பிரஞ்சு பேரரசு இராணுவத்திடம் தோற்றது.
- 1863
- 1889
- 1898
20ஆம் நூற்றாண்டு
-
1906
1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஏதென்சு நகரில் ஆரம்பமானது.
- 1912
- 1915
- 1930
-
1944
இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஜயபுர என்ற இடத்தில் தரையிறங்கினர்.
- 1945
- 1945
- 1946
- 1948
- 1970
- 1972
-
1977
ஒளியிழை முதற்தடவையாக நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
- 1983
- 1992
-
1997
அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1997
-
2000
ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
21ஆம் நூற்றாண்டு
-
2004
வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் உயிரிழந்தனர்.
-
2005
யப்பானியப் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமி யப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கேட்டார்.
- 2006
-
2006
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
- 2014
-
2016
புவி சூடாதலைத் தவிர்ப்பதற்கான உதவிகள் குறித்த உடன்பாடு பாரிசு நகரில் எட்டப்பட்டது.
பிறப்புகள்
Births · 19- முதலாம் இசபெல்லா 1451 எசுப்பானிய அரசி (இ. 1504)
- இம்மானுவேல் காந்து 1724 செருமானிய மெய்யியலாளர், மானிடவியலாளர் (இ. 1804)
- விளாதிமிர் லெனின் 1870 உருசிய பொதுவுடமைத் தலைவர், சோவியத் ஒன்றியத்தை நிறுவியவர் (இ. 1924)
- அரோல்டு ஜெப்ரீசு 1891 ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1989)
- விளாடிமிர் நபோக்கோவ் 1899 உருசிய எழுத்தாளர் (இ. 1977)
- அ. இராகவன் 1902 தமிழக நுண்கலை ஆய்வாளர், எழுத்தாளர் (இ. 1981)
- ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர் 1904 அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)
- ரீட்டா லெவி மோண்டால்சினி 1909 நோபல் பரிசு பெற்ற யூத-இத்தாலிய மருத்துவர் (இ. 2012)
- எகுடி மெனுகின் 1916 அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் கலைஞர் (இ. 1999)
- குலதெய்வம் ராஜகோபால் 1931 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணசித்திர நடிகர் (இ. 1992)
- பாமா ஸ்ரீநிவாசன் 1935 இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர்
- ஜேக் நிக்கல்சன் 1937 அமெரிக்க நடிகர்
- க. சட்டநாதன் 1940 ஈழத்து எழுத்தாளர்
- கோபாலகிருஷ்ண காந்தி 1945 மேற்கு வங்கத்தின் 22வது ஆளுநர்
- சுப. வீரபாண்டியன் 1952 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர், தமிழறிஞர்
- கம்லா பெர்சாத் பிசெசார் 1952 திரினிடாட் டொபாகோ குடியரசின் 7வது பிரதமர்
- ஜெயமோகன் 1962 தமிழக எழுத்தாளர்
- எரிக் மபியுஸ் 1971 அமெரிக்க நடிகர்
- காகா (காற்பந்தாட்ட வீரர்) 1982 காகா, பிரேசில் கால்பந்து வீரர்
இறப்புகள்
Deaths · 13- காயுஸ் (திருத்தந்தை) 296 காயுஸ் (திருத்தந்தை)
- மிகெல் தே செர்வாந்தேஸ் 1616 எசுப்பானிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1547)
- ஜேம்சு ஆர்கிரீவ்ஸ் 1778 பிரித்தானியக் கண்டுபிடிப்பாளர் (பி. 1720)
- மத்வேய் கூசெவ் 1866 உருசிய வானியலாளர் (பி. 1826)
- சாமிக்கண்ணு வின்சென்ட் 1942 தமிழகத் திரைப்பட வெளியீட்டாளர், தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1883)
- எமீலியோ சேக்ரே 1989 நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1905)
- ரிச்சர்ட் நிக்சன் 1994 அமெரிக்காவின் 37வது அரசுத்தலைவர் (பி. 1913)
- எஸ். டி. சிவநாயகம் 2002 இலங்கை பத்திரிகையாளர், எழுத்தாளர்
- லிண்டா லவ்லேஸ் 2002 அமெரிக்க நடிகை (பி. 1949)
- கந்தர்வன் (எழுத்தாளர்) 2004 கந்தர்வன், தமிழக எழுத்தாளர், கவிஞர், தொழிற்சங்கவாதி (பி. 1944)
- லால்குடி ஜெயராமன் 2013 தமிழக வயலின் இசைக்கலைஞர் (பி. 1930)
- ஏ. ரகுநாதன் 2020 ஈழ-பிரான்சிய நாடகக் கலைஞர்
- துரை (இயக்குநர்) 2024 துரை, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1940)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 22 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.