On this day · April 3
வரலாற்றில் ஏப்பிரல் 3
ஏப்பிரல் 3 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
Events · 289ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1834
கிரேக்க விடுதலைப் போரின் தளபதிகள் நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
- 1865
-
1885
விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான செருமனியக் காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார்.
-
1888
இலண்டன் ஈஸ்ட் என்ட் பகுதியில் பதினொரு பெண்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
- 1895
20ஆம் நூற்றாண்டு
-
1917
வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாதிமிர் லெனின் உருசியா திரும்பினார்.
-
1922
ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
-
1933
நாட்சி செருமனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
- 1942
- 1948
-
1948
தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
-
1958
பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் அவானா மீது தாக்குதல் தொடுத்தது.
- 1966
- 1973
- 1974
- 1975
-
1981
உலகின் முதலாவது பெயரத்தகு கணினி "ஒஸ்போர்ன் 1" சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1982
- 1996
-
1997
அல்ஜீரியாவில் தாலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 25- சுவாமிநாராயண் 1781 இந்திய மதகுரு (இ. 1830)
- வாசிங்டன் இர்விங் 1783 அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாளர் (இ. 1859)
- எர்மன் கார்ல் வோகல் 1841 செருமானிய வானியற்பியலாளர் (இ. 1907)
- கமலாதேவி சட்டோபாத்யாய் 1903 இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1988)
- ராம்நாத் கோயங்கா 1904 இந்தியப் பத்திரிகையாளர் (இ. 1991)
- சிதம்பரநாதன் செட்டியார் 1907 தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (இ. 1967)
- சாம் மானேக்சா 1914 இந்தியப் படைத்துறை உயர் தளபதி (இ. 2008)
- மார்லன் பிராண்டோ 1924 அமெரிக்க நடிகர் (இ. 2004)
- பச்லுர் ரகுமான் கான் 1929 வங்காளதேசக் கட்டிடக் கலைஞர் (இ. 1982)
- எல்முட் கோல் 1930 செருமனிய அரசுத்தலைவர் (இ. 2017)
- ஜேன் குட்டால் 1934 ஆங்கிலேய முதனியியலாளர், மானிடவியலாளர் (இ. 2025)
- ராம நாராயணன் 1949 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 2014)
- இந்திரஜித் குமாரசுவாமி 1950 இலங்கைத் தமிழ் பொருளியலாளர், மத்திய வங்கி ஆளுநர்
- பூ. செந்தூர் பாண்டியன் 1951 தமிழக அரசியல்வாதி (இ. 2015)
- க. கிருஷ்ணசாமி 1954 இந்திய மருத்துவர், அரசியல்வாதி
- ஹரிஹரன் (பாடகர்) 1955 அரிகரன், இந்தியப் பாடகர்
- மோகன் ராமன் 1956 இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்
- எடி மர்பி 1961 அமெரிக்க நடிகர்
- ஜெயபிரதா 1962 இந்திய நடிகை, அரசியல்வாதி
- ஆடம் ஸ்காட் 1973 அமெரிக்க நடிகர்
- பிரபுதேவா 1973 தென்னிந்திய நடிகர், நடன அமைப்பாளர்
- உல்ரிகா பாபியாகோவா 1976 சுலோவாக்கிய வானியலாளர், சிறுகோள் கண்டுபிடிப்பாளர் (இ. 2002)
- கோபி ஸ்மல்டேர்ஸ் 1982 கனடிய நடிகை
- சிரேயா ரெட்டி 1983 தென்னிந்திய நடிகை
- அமாண்டா பைன்ஸ் 1986 அமெரிக்க நடிகை
இறப்புகள்
Deaths · 9- ஹசரத் நிஜாமுதீன் 1325 சூஃபி அறிஞர் (பி. 1238)
- சிவாஜி (பேரரசர்) 1680 சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1630)
- ஜொகான்னெஸ் பிராம்ஸ் 1897 செருமானிய இசையமைப்பாளர் (பி. 1833)
- ஔவை துரைசாமி 1981 தமிழகத் தமிழறிஞர் (பி. 1903)
- கிரஃகாம் கிரீன் 1991 ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1904)
- எஸ். எஸ். ராமசாமி 1992 தமிழக அரசியல்வாதி (பி. 1918)
- மேரி கார்ட்ரைட் 1998 ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1900)
- ரூத் பிராவர் ஜாப்வாலா 2013 செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1927)
- கிஷோரி அமோன்கர் 2017 இந்தியப் பாடகர் (பி. 1931)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.