ஏப்பிரல் 3
வரலாற்று நிகழ்வுகள்
ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
Events
1922
ஏப்பிரல் 3
1922
ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1878 ஜோசப் ஸ்டாலின், சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1953) திசம்பர் 18 · பிறப்புகள்
- 1928 யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார். சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்நாடு) கலைத்தார். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தைக் கலைத்தார். மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1953 சோவியத் தலைவர் சோசப் சுடாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார். மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1953 ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (பி. 1878) மார்ச்சு 5 · இறப்புகள்
- 1953 ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார். மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அக்டோபர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 3 அன்று மேலும்
- 801 பிரான்சிய மன்னர் லூயி பயசு மன்னர் பார்செலோனாவை பல ஆண்டுகள் முற்றுகையின் பின்னர் முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1325 ஹசரத் நிஜாமுதீன், சூஃபி அறிஞர் (பி. 1238) இறப்புகள்
- 1505 இலங்கையில் முதன் முதலாகப் போர்த்துக்கீசர் வந்திறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1680 சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1630) இறப்புகள்
- 1781 சுவாமிநாராயண், இந்திய மதகுரு (இ. 1830) பிறப்புகள்
- 1783 வாசிங்டன் இர்விங், அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாளர் (இ. 1859) பிறப்புகள்
- 1834 கிரேக்க விடுதலைப் போரின் தளபதிகள் நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். வரலாற்று நிகழ்வுகள்
- 1841 எர்மன் கார்ல் வோகல், செருமானிய வானியற்பியலாளர் (இ. 1907) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜோசப் ஸ்டாலின் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.