மே 15
வரலாற்று நிகழ்வுகள்
ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்நாடு) கலைத்தார்.
Events
1943
மே 15
1943
மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1878 ஜோசப் ஸ்டாலின், சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1953) திசம்பர் 18 · பிறப்புகள்
- 1922 ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார். ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1928 யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார். சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தைக் கலைத்தார். மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1953 சோவியத் தலைவர் சோசப் சுடாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார். மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1953 ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (பி. 1878) மார்ச்சு 5 · இறப்புகள்
- 1953 ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார். மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அக்டோபர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
மே 15 அன்று மேலும்
- கிமு 495 மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 221 சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 392 உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 884 முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 908 மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1536 இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1567 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பொத்வெல் பிரபு யேம்சு எப்பர்ன் என்பவரை மூன்றாவது கணவராகத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1618 யோகான்னசு கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜோசப் ஸ்டாலின் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.