On this day · April 28
வரலாற்றில் ஏப்பிரல் 28
ஏப்பிரல் 28 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 16 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1
ஏப்பிரல் 28 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 303ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1603
- 1611
18ஆம் நூற்றாண்டு
- 1758
-
1788
மேரிலாந்து அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட ஏழாவது மாநிலமானது.
-
1792
பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.
- 1796
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
- 1920
-
1932
மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
-
1941
குரோவாசியாவில் குதோவாச் என்ற கிராமத்தில் 200 செர்பியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1944
- 1945
- 1949
- 1952
- 1952
-
1965
டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
- 1967
-
1969
சார்லஸ் டி கோல் பிரான்சின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
- 1970
- 1975
- 1978
- 1986
- 1988
- 1995
- 1996
-
2000
இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 16- ஜேம்ஸ் மன்ரோ 1758 ஐக்கிய அமெரிக்காவின் 5வது அரசுத்தலைவர் (இ. 1831)
- பிரான்சிசு பெய்லி 1774 ஆங்கிலேய வானியலாளர் (இ. 1844)
- ஹெர்த்தா அயர்டன் 1854 போலந்து-பிரித்தானியப் பொறியாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1923)
- ஜான் ஊர்த் 1900 டச்சு வானியலாளர் (இ. 1992)
- கியேடல் 1906 செக்-அமெரிக்கக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1978)
- பார்ட் போக் 1906 டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1983)
- ஆஸ்கர் ஷிண்ட்லர் 1908 செக்-செருமானியத் தொழிலதிபர் (இ. 1974)
- எம். பி. நாச்சிமுத்து 1913 சென்னிமலை, கைத்தறி நெசவுத் துறையில் சமூக சேவகர் (இ. 1987)
- இரா. செழியன் 1923 தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர்
- கென்னத் கவுண்டா 1924 சாம்பியாவின் 1வது அரசுத்தலைவர் (இ. 2021)
- ஹார்ப்பர் லீ 1926 அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016)
- சி. திருநாவுக்கரசு 1926 எஸ். ரி. அரசு, இலங்கை நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர் (இ. 2016)
- சதாம் உசேன் 1937 ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (இ. 2006)
- டெர்ரி பிராச்செத் 1948 ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 2015)
- ஜெசிகா ஆல்பா 1981 அமெரிக்க நடிகை
- சமந்தா ருத் பிரபு 1987 இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 11- நத்தானியேல் வாலிக் 1854 தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (பி. 1786)
- காவ்ரீலோ பிரின்சிப் 1918 யூகோசுலாவிய தேசிய இயக்க உறுப்பினர், போசுனிய செர்பியர் (பி. 1894)
- பிட்டி தியாகராயர் 1925 திராவிட இயக்கத் தலைவர், நீதிக்கட்சியின் நிறுவனர் (பி. 1852)
- உ. வே. சாமிநாதையர் 1942 தமிழகத் தமிழறிஞர், தமிழ் சுவடி ஆய்வாளர், சேகரிப்பாளர், பதிப்பாளர் (பி. 1855)
- பெனிட்டோ முசோலினி 1945 இத்தாலியின் 27வது பிரதமர் (பி. 1883)
- தி. வே. சுந்தரம் 1955 இந்தியத் தொழிலதிபர் (பி. 1877)
- சாலினி இளந்திரையன் 2000 தமிழக சொற்பொழிவாளர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (பி. 1933)
- தர்மரத்தினம் சிவராம் 2005 இலங்கை ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1959)
- நா. சோமகாந்தன் 2006 ஈழத்து எழுத்தாளர் (பி. 1934)
- கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் 2007 செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1912)
- மைக்கேல் கொலின்ஸ் 2021 அமெரிக்க விண்ணோடி (பி. 1930)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.