ஏப்பிரல் 28
வரலாற்று நிகழ்வுகள்
ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் முகமது தாவூது கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
Events
1978
ஏப்பிரல் 28
1978
ஏப்பிரல் 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1879 ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க முடிவான கண்டமாக் உடன்பாட்டில் உருசியப் பேரரசும் ஐக்கிய இராச்சியமும் கையெழுத்திட்டன. மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது. ஏப்பிரல் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 ஆப்கானித்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 ஆப்கானித்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மாஸ்கோவில் 1980 ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார். மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானித்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அரசுத்தலைவர் புரானுதீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அரசுத்தலைவர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 ஆப்கானித்தானின் சரக்கு விமானம் ஒன்று பாக்கித்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர். சனவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 28 அன்று மேலும்
- 224 பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1192 எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1503 செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1603 டச்சுத் தளபதி செபால்ட் டெ வீர்ட் என்பவனுக்கும் கண்டி மன்னர் முதலாம் விமலதர்மசூரியனுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1611 உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1758 இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் நகரை (இன்றைய பாக்கித்தானில்) துராணியர்களிடம் இருந்து கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1758 ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது அரசுத்தலைவர் (இ. 1831) பிறப்புகள்
- 1774 பிரான்சிசு பெய்லி, ஆங்கிலேய வானியலாளர் (இ. 1844) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆப்கானிஸ்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.