ஏப்பிரல் 17
வரலாற்று நிகழ்வுகள்
முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
Events
1971
ஏப்பிரல் 17
1971
ஏப்பிரல் 17 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 17 அன்று மேலும்
- 44 எவரிஸ்துஸ் (திருத்தந்தை) (இ. 107) பிறப்புகள்
- 1080 டென்மார்க் மன்னர் மூன்றாம் அரால்ட் இறந்தார். நான்காம் கானூட் புதிய மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 மசாலாப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பசு எசுப்பானிய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1521 லூதரனியம் தொடர்பான படிப்புகளுக்காக மார்ட்டின் லூதருக்கு எதிரான வழக்கு ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1598 ஜியோவானி ரிக்கியொலி, இத்தாலிய மதகுரு, வானியலாளர் (இ. 1671) பிறப்புகள்
- 1680 கத்தேரி தேக்கக்விதா, அமெரிக்கப் புனிதர் (பி. 1656) இறப்புகள்
- 1756 தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805) பிறப்புகள்
- 1790 பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், அரசியல்வாதி (பி. 1706) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — முஜிபுர் ரகுமான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.