ஏப்பிரல் 12
வரலாற்று நிகழ்வுகள்
சிம்பாப்வே தனது டாலர் நாணயத்தை அதிகாரபூர்வமாகக் கைவிட்டது.
Events
2009
ஏப்பிரல் 12
2009
ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1890 ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது. செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1923 தெற்கு ரொடீசியா (இன்றைய சிம்பாப்வே) ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1965 ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1965 ரொடீசியாவில் (இன்றைய சிம்பாப்வே), இயன் சிமித் தலைமையிலான வெள்ளையின சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது. நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது. மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 ரொடீசியா அதன் இனெவெறிக் கொள்கை காரணமாக ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது. சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 சிம்பாப்வே-ரொடீசியா தெற்கு ரொடீசியா என்ற பெயரில் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் மீண்டும் வந்தது. திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 12 அன்று மேலும்
- 240 முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரின் தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 352 முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 467 அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1167 சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1484 மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527) பிறப்புகள்
- 1606 ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிம்பாப்வே பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.