ஏப்பிரல் 12
வரலாற்று நிகழ்வுகள்
சேர் பிராங்க் விட்டில் வானூர்தி ஒன்றை பறக்கவிடுவதற்கான முதலாவது தாரைப் பொறியை இங்கிலாந்து, ரக்பி நகரத்தில் சோதித்தார்.
Events
1937
ஏப்பிரல் 12
1937
ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1911 முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 கமிக்காசு என்ற வானூர்தி இலண்டன் வந்தது. இதுவே சப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி ஆகும். ஏப்பிரல் 9 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 12 அன்று மேலும்
- 240 முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரின் தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 352 முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 467 அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1167 சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1484 மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527) பிறப்புகள்
- 1606 ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வானூர்தி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.