ஏப்பிரல் 12
சிறப்பு நாட்கள்
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்
Observances
—
ஏப்பிரல் 12
ஏப்பிரல் 12
ஏப்பிரல் 12 · சிறப்பு நாட்கள்
ஏப்பிரல் 12 அன்று மேலும்
- 240 முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரின் தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 352 முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 467 அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1167 சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1484 மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527) பிறப்புகள்
- 1606 ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.