ஏப்பிரல் 12
வரலாற்று நிகழ்வுகள்
சிலியின் வல்பெய்ரசோவ் நகரில் தீ பரவியதில் 16 பேர் உயிரிழந்தனர், 2,000 வீடுகள் அழிந்தன, 10,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
Events
2014
ஏப்பிரல் 12
2014
ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1420 சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1541 சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது. செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1575 சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. திசம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1730 சிலியின் கரையோரப் பகுதியை 8.7 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. சூலை 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1810 சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது. செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1811 ஒசே மிகுவேல் கரேரா சிலியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார். நவம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1814 சிலி விடுதலைப் போர்: சிலியில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே சண்டை மூண்டது. ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1817 சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து ஆன்டெசைக் கடந்தது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 12 அன்று மேலும்
- 240 முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரின் தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 352 முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 467 அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1167 சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1484 மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527) பிறப்புகள்
- 1606 ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிலி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.