சனவரி 19
வரலாற்று நிகழ்வுகள்
சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து ஆன்டெசைக் கடந்தது.
Events
1817
சனவரி 19
1817
சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1420 சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1541 சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது. செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1575 சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. திசம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1730 சிலியின் கரையோரப் பகுதியை 8.7 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. சூலை 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1810 சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது. செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1811 ஒசே மிகுவேல் கரேரா சிலியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார். நவம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1814 சிலி விடுதலைப் போர்: சிலியில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே சண்டை மூண்டது. ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 சிலி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 19 அன்று மேலும்
- 379 பேரரசர் கிராத்தியான் உரோமைப் பேரரசின் கிழக்கு மாகானங்களுக்குப் பொறுப்பாக பிளாவியசு தியோடோசியசை நியமித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1419 நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1511 இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
- 1597 மகாராணா பிரதாப், இந்திய மன்னர் (பி. 1540) இறப்புகள்
- 1661 பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1736 ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டிய-ஆங்கிலேய வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1819) பிறப்புகள்
- 1764 உலகின் முதலாவது அஞ்சல் குண்டுவெடிப்பு டென்மார்க் இராணுவத் தலைவர் போல்சனைப் படுகாயப்படுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1788 இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை வந்தடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிலி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.