மே 30
வரலாற்று நிகழ்வுகள்
திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பாட்டெல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.
Events
1845
மே 30
1845
மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1962 டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. ஆகத்து 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 திரினிடாட் டொபாகோவில் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் இந்தியர்களின் வருகை (டிரினிடாட் மற்றும் டொபாகோ) மே 30 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962) ஆகத்து 31 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குடியரசு நாள் (டிரினிடாட் மற்றும் டொபாகோ) செப்டம்பர் 24 · சிறப்பு நாட்கள்
மே 30 அன்று மேலும்
- 70 எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர்.யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத் தறித்து முற்றுகையிட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1381 இங்கிலாந்தில் விவசாயிகளின் கலகம் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1416 திரிபுக் கொள்கைகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிராகா நாட்டு மெய்யியலாளர் ஜெரோமி காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தினால் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1423 ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1461) பிறப்புகள்
- 1431 நூறாண்டுப் போர்: பிரான்சிய வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1431 ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சியப் புனிதர் (பி. 1412) இறப்புகள்
- 1536 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் ஜேன் சீமோர் என்பவரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1539 தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் எர்னாண்டோ டி சோட்டோ தனது 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டிரினிடாட் மற்றும் டொபாகோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.