மே 17
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.
Events
2004
மே 17
2004
மே 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
மே 17 அன்று மேலும்
- 1521 பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1536 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1590 டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1749 எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1823) பிறப்புகள்
- 1792 நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1805 முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1809 பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1814 நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது. டென்மார்க் இளவரசர் கிறித்தியான் பிரெடெரிக் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஒருபால் திருமணம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.