சூன் 5
வரலாற்று நிகழ்வுகள்
பிரான்சில் முதன் முதலாக ஒருபால் திருமணம் இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.
Events
2004
சூன் 5
2004
சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூன் 5 அன்று மேலும்
- 70 எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படையினரும் எருசலேமின் நடுச் சுவரைத் தகர்த்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 754 பிரீசியாவில் ஆங்கிலோ-சாக்சன் மதப்பரப்புனர் பொனிபேசு பாகான்களால் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1646 எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1684) பிறப்புகள்
- 1723 ஆடம் சிமித், இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (இ. 1790) பிறப்புகள்
- 1771 ஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து (இ. 1851) பிறப்புகள்
- 1819 ஜான் கவுச் ஆடம்சு, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1892) பிறப்புகள்
- 1829 பிரித்தானியப் போர்க் கப்பல் பிக்கில் கியூபாக் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த வொலிதோரா என்ற கப்பலைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1832 லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க பாரிசு நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஒருபால் திருமணம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.