On this day · June 5
வரலாற்றில் சூன் 5
சூன் 5 அன்று நிகழ்ந்த 78 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 40 பிறப்புகள் · 19 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 6
சூன் 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 401ஆம் நூற்றாண்டு
8ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1829
-
1832
லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க பாரிசு நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
- 1849
- 1851
-
1862
தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது.
- 1864
- 1868
- 1873
-
1900
இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.
20ஆம் நூற்றாண்டு
- 1915
-
1916
முதலாம் உலகப் போர்: உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.
-
1942
இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா, அங்கேரி, உருமேனியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.
- 1944
-
1945
செருமனி கூட்டுப் படைகளின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
-
1946
சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.
-
1956
இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1958
-
1959
லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
- 1963
-
1967
ஆறு நாள் போர் ஆரம்பம்: இசுரேலிய வான்படையினர் எகிப்தின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1968
- 1969
- 1974
- 1979
- 1981
- 1983
- 1984
- 1995
- 1997
- 2000
21ஆம் நூற்றாண்டு
-
2003
பாக்கித்தான், இந்தியா ஆகிய நாடுகளில் பெரும் வெப்பக்காற்று வீசியதில், வெப்பநிலை 50 °C ஐ எட்டியது.
-
2004
பிரான்சில் முதன் முதலாக ஒருபால் திருமணம் இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.
-
2006
செர்பியா செர்பியா-மொண்டெனேகுரோவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 2009
-
2013
அமெரிக்கா, பிலடெல்பியாவில் கட்டடம் ஒன்று உடைந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.
-
2015
மலேசியாவின் சபா மாநிலத்தில் 6.0 அளவு நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
2017
மொண்டெனேகுரோ நேட்டோ அமைப்பில் 29-வது உறுப்பினராக இணைந்து கொண்டது.
- 2017
பிறப்புகள்
Births · 19- எலினா கார்னரோ பிசுகோபியா 1646 இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1684)
- ஆடம் சிமித் 1723 இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (இ. 1790)
- ஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து 1771 (இ. 1851)
- ஜான் கவுச் ஆடம்சு 1819 ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1892)
- ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட் 1862 நோபல் பரிசு பெற்ற சுவீடன் கண் மருத்துவர் (இ. 1930)
- சைமன் கிரகரி பெரேரா 1882 இலங்கை இயேசு சபை கத்தோலிக்க மதகுரு, வரலாற்றாளர் (இ. 1950)
- ஜான் மேனார்ட் கெயின்ஸ் 1883 ஆங்கிலேயப் பொருளியலாளர், மெய்யியலாளர் (இ. 1946)
- ஜார்ஜ் ஜோசப் 1887 கேரள இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1938)
- முகம்மது இசுமாயில் 1896 'காயிதே மில்லத்' முகம்மது இசுமாயில், இந்திய முசுலிம் அரசியல் தலைவர் (இ. 1972)
- பெடரிக்கோ கார்சியா லோர்க்கா 1898 எசுப்பானியக் கவிஞர், திரைப்பட இயக்குநர் (இ. 1936)
- டென்னிஸ் கபார் 1900 நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1979)
- தஞ்சை இராமையாதாஸ் 1914 தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1965)
- வ. அ. இராசரத்தினம் 1925 ஈழத்து எழுத்தாளர் (இ. 2001)
- வ. ந. நவரத்தினம் 1929 இலங்கை அரசியல்வாதி (இ. 1991)
- பூ. ம. செல்லத்துரை 1936 இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2016)
- விட்பீல்டு டிஃபீ 1944 அமெரிக்கக் கணுக்கவியலாளர்
- ரமேஷ் கிருஷ்ணன் 1961 இந்திய டென்னிசு வீரர்
- யோகி ஆதித்தியநாத் 1972 இந்திய மதகுரு, அரசியல்வாதி
- ரம்பா 1974 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 13- சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் 1838 இரேனியசு ஐயர், செருமானிய கிறித்தவ மதப் பரப்புனர், தமிழறிஞர் (பி. 1790)
- ஸ்டீபன் கிரேன் 1900 அமெரிக்கக் கவிஞர், புதின எழுத்தாளர் (பி. 1871)
- ஓ ஹென்றி 1910 அமெரிக்க எழுத்தாளர் (பி. 1862)
- ரெங்கநாதன் சீனிவாசன் 1958 மொரிசியசு அரசியல்வாதி (பி. 1910)
- மாதவ சதாசிவ கோல்வால்கர் 1973 இந்திய இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர் (பி. 1906)
- சிவகுமாரன் 1974 சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது ஈழப் போராளி (பி. 1950)
- கிருஷ்ண சைதன்யா 1994 மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர் (பி. 1918)
- அப்துல் அசீஸ் (இலங்கை அரசியல்வாதி) 1999 அப்துல் அசீஸ், இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1921)
- மு. சிவசிதம்பரம் 2002 இலங்கை அரசியல்வாதி
- ரானல்ட் ரேகன் 2004 அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர், நடிகர் (பி. 1911)
- கே. கணேஷ் 2004 இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1920)
- ரே பிராட்பரி 2012 அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1920)
- ஏ. சி. ஹரி 2026 மலையாள எழுத்தாளர் (பி. 1969)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.