On this day · June 13
வரலாற்றில் சூன் 13
சூன் 13 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 20 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 2
சூன் 13 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 294ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1514
- 1525
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
- 1917
- 1925
- 1931
- 1934
- 1944
- 1944
-
1948
ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
-
1948
மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
-
1952
சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
-
1955
சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1977
- 1981
- 1982
- 1983
- 2000
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ் 40 உரோமை இராணுவத் தளபதி (இ. 93)
- தாமசு யங் (அறிவியலாளர்) 1773 தாமசு யங், ஆங்கிலேய இயற்பியலாளர், உளவியலாளர் (இ. 1829)
- ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் 1831 இசுக்கொட்டிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1879)
- டபிள்யூ. பி. யீட்சு 1865 நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து கவிஞர் (இ. 1939)
- ஜூல்ஸ் போர்டெட் 1870 நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய உயிரியலாளர் (இ. 1961)
- சஞ்சயன் (எழுத்தாளர்) 1903 சஞ்சயன், மலையாள எழுத்தாளர் (இ. 1943)
- ஜேம்ஸ் இரத்தினம் 1905 இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், நூலாசிரியர் (இ. 1988)
- ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு 1909 கேரளத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1998)
- லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1911 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)
- அகுஸ்டோ ரொவ பாஸ்டோ 1917 பராகுவை புதின எழுத்தாளர் (இ. 2005)
- ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் 1928 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கணிதவியலாளர் (இ. 2015)
- யாழ்வாணன் 1933 ஈழத்து எழுத்தாளர் (இ. 1996)
- சமாக் சுந்தரவேஜ் 1935 தாய்லாந்தின் 25வது பிரதமர் (இ. 2009)
- பான் கி மூன் 1944 தென்கொரிய அரசியல்வாதி, ஐநாவின் 8வது பொதுச் செயலர்
- பவுல் மோட்ரிச் 1946 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியலாளர்
- செர் பகதூர் தேவ்பா 1946 நேபாளத்தின் 32-வது பிரதமர்
- கிளாசு யோகன்னிசு 1959 உருமேனியாவின் 5வது அரசுத்தலைவர்
- கிரிகோரி பெரல்மான் 1966 உருசியக் கணிதவியலாளர்
- கிறிஸ் எவன்ஸ் 1981 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- ஜி. வி. பிரகாஷ் குமார் 1987 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
இறப்புகள்
Deaths · 13- பதுவை நகர அந்தோனியார் 1231 போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1195)
- ஹென்றி கிரே 1861 ஆங்கிலேய உடல்கூறியலாளர், மருத்துவர் (பி. 1827)
- கிடசாடோ சிபாசாபுரோ 1931 சப்பானிய மருத்துவர் (பி. 1851)
- டி. என். சிவஞானம் பிள்ளை 1936 தமிழக அரசியல்வாதி, அரச நிருவாகி (பி. 1861)
- கார்ல் கீனான் சீபெர்ட் 1960 அமெரிக்க வானியலாளர் (பி. 1911)
- கோ. வேங்கடாசலபதி 1969 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1909)
- பிரகலாத் கேசவ் அத்ரே 1969 இந்திய ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1898)
- ராம்நாத் சோப்ரா 1973 இந்திய மருந்தியலாளர் (பி. 1882)
- வி. கணபதி அய்யர் 1987 இந்தியக் கணிதவியலாளர் (பி. 1906)
- க. வெள்ளைவாரணனார் 1988 தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் (பி. 1917)
- லூசியோ கோஸ்தா 1998 பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1902)
- இராமச்சந்திர காந்தி 2007 இந்திய மெய்யியலாளர் (பி. 1937)
- மெஹ்தி ஹசன் (பாடகர்) 2012 மெஹ்தி அசன், பாக்கித்தானிய கசல் பாடகர் (பி. 1927)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.