On this day · June 23
வரலாற்றில் சூன் 23
சூன் 23 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 20 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 3
சூன் 23 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2814ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1611
-
1658
இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
18ஆம் நூற்றாண்டு
- 1713
- 1757
-
1760
ஏழாண்டுப் போர்: லாண்டிசட் சமரில் ஆஸ்திரியா புருசியாவைத் தோற்கடித்தது.
-
1794
உருசியாவின் இரண்டாம் கத்தரீன் கீவ் நகரில் யூதர்கள் குடியேற அனுமதி வழங்கினார்.
19ஆம் நூற்றாண்டு
-
1865
இலங்கையில் இராணுவ செலவீனங்களை விசாரிக்கும் பொருட்டு அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
-
1868
தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.
-
1894
பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பாரிசில் அமைக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1940
இட்லர் மூன்று மணித்தியால சுற்றுப் பயணமாக பாரிசு சென்றார். ஒரேயொரு தடவை மட்டுமே அவர் பாரிசு சென்றார்.
- 1940
- 1941
- 1942
- 1942
- 1946
-
1960
பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
- 1961
- 1967
-
1980
இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.
- 1985
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- ஷா ஷுஜா 1616 முகலாய இளவரசர் (இ. 1661)
- கியாம்பாட்டிஸ்டா விக்கோ 1668 இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1744)
- க. பாலசிங்கம் 1876 இலங்கை அரசியல்வாதி (இ. 1952)
- நார்மன் பிரிட்சர்டு 1877 இந்திய-ஆங்கிலேய நடிகர் (இ. 1929)
- அன்னா அக்மதோவா 1889 உக்ரைனிய-உருசியக் கவிஞர் (இ. 1966)
- எட்டாம் எட்வர்டு 1894 ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (இ. 1972)
- திரிபுவன் வீர விக்ரம் ஷா 1906 நேபாள மன்னர் (இ. 1955)
- அலன் டூரிங் 1912 ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1954)
- ராஜகோபால தொண்டைமான் 1922 புதுக்கோட்டை சமத்தான அரசர் (இ. 1997)
- ரணசிங்க பிரேமதாசா 1924 இலங்கை அரசுத்தலைவர் (இ. 1993)
- ஜான் ஷெப்பர்ட் பேரோன் 1925 தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (இ. 2010)
- வீரபத்ர சிங் 1934 இந்திய அரசியல்வாதி
- மார்ட்டி ஆத்திசாரி 1937 பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்
- வில்மா ருடோல்ஃப் 1940 அமெரிக்க ஓட்ட வீரர் (இ. 1994)
- வின்டு செர்ப்பு 1943 அமெரிக்க இணைய முன்னோடி
- இறபீக் சாமி 1946 சிரிய-செருமனிய எழுத்தாளர்
- ஜீனடின் ஜிதேன் 1972 பிரான்சியக் காற்பந்தாட்ட வீரர்
- ஜோல் எட்கர்டன் 1974 ஆத்திரேலிய நடிகர்
- ராம்நரேஷ் சர்வான் 1980 கயானாத் துடுப்பாளர்
- பிரான்செசுகா இசுகியவோனி 1980 இத்தாலிய டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
Deaths · 13- வெசுப்பாசியான் 79 Roman உரோமைப் பேரரசர் (பி. 9)
- ஜேம்ஸ் மில் 1836 இசுக்காட்டிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1773)
- வில்கெம் எடுவர்டு வெபர் 1891 செருமானிய இயற்பியலாளர் (பி. 1804)
- நார்மன் இராபர்ட் போகுசன் 1891 ஆங்கிலேய வானியலாளர் (பி. 1829)
- கிஜூபாய் பதேக்கா 1939 இந்தியக் கல்வியாளர் (பி. 1885)
- சியாமா பிரசாத் முகர்ஜி 1953 இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1901)
- சிறீ பிரகாசா 1971 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், நிர்வாகி (பி. 1890)
- சஞ்சய் காந்தி 1980 இந்தியப் பொறியியலாளர், அரசியல்வாதி (பி. 1946)
- மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து 1983 இலங்கை-ஆங்கிலேய கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர், பதிப்பாளர் (பி. 1915)
- அலெக்சாண்டர் செமியோனவ் 1984 உருசிய ஓவியர் (பி. 1922)
- யோனாசு சால்க் 1995 அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (பி. 1914)
- நிர்மலா ஜோஷி 2015 இந்திய கத்தோலிக்க அருட் சகோதரி (பி. 1934)
- பிரபுல் பிட்வாய் 2015 இந்திய இதழாளர், செயற்பாட்டாளர் (பி. 1949)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.