On this day · June 24
வரலாற்றில் சூன் 24
சூன் 24 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
Events · 37கிமு (பொ.ஊ.மு)
-
கிமு 217
திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகலைத் தோற்கடித்தார்.
5ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
- 1314
- 1340
- 1374
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1812
- 1813
-
1821
எசுப்பானியாவிடம் இருந்து வெனிசுவேலாவின் விடுதலைக்கான போர் கரபோபோ என்ற இடத்தில் நடைபெற்றது.
-
1856
இலங்கையில் புகைப்படக்கலை பார்ட்டிங் என்பவரால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1859
-
1880
கனடாவின் நாட்டுப்பண்ணாகப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓ கனடா பாடல் முதல் தடவையாக பாடப்பட்டது.
-
1894
பிரான்சின் அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
20ஆம் நூற்றாண்டு
- 1902
-
1913
கிரேக்கமும் செர்பியாவும் பல்காரியாவுடனான தொடர்பைத் துண்டித்தன.
- 1932
-
1938
450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
- 1939
- 1948
- 1950
-
1963
ஐக்கிய இராச்சியம் சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சியை வழங்கியது.
- 1973
- 1989
- 1997
21ஆம் நூற்றாண்டு
-
2002
தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் உயிரிழந்தனர்.
- 2004
-
2007
கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
-
2010
ஆத்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றார்.
- 2013
- 2021
-
2023
எவ்கேனி பிரிகோசின் தலைமையிலான வாக்னர் குழு உருசிய அரசுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கியது.
- 2026
பிறப்புகள்
Births · 18- சிலுவையின் புனித யோவான் 1542 எசுப்பானியப் புனிதர் (இ. 1591)
- ரைக்லாவ் வொன் கூன்சு 1619 ஒல்லாந்த இலங்கையின் ஆளுநர் (இ. 1682)
- யோன் மெட்சிங்கர் 1883 பிரான்சிய ஓவியர் (பி. 1956)
- தாரா சிங் (செயற்பாட்டாளர்) 1885 தாரா சிங், சீக்கிய அரசியல், சமயத் தலைவர் (இ. 1967)
- கா. அப்பாத்துரை 1907 தமிழகத் தமிழறிஞர் (இ. 1989)
- பிரெட் ஆயில் 1915 ஆங்கிலேய வானியலாளர் (இ. 2001)
- கண்ணதாசன் 1921 தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1981)
- எம். எஸ். விஸ்வநாதன் 1928 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2015)
- கரோலின் சூமேக்கர் 1929 அமெரிக்க வானியலாளர்
- அனிதா தேசாய் 1937 இந்திய-அமெரிக்க எழுத்தாளர்
- நீல. பத்மநாபன் 1938 தமிழக எழுத்தாளர்
- வில்லியம். ஈ. மோர்னர் 1953 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர், இயற்பியலாளர்
- இயன் கிளென் 1961 இசுக்கொட்டிய நடிகர்
- விஜயசாந்தி 1966 தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி
- போரிசு கெல்பண்ட் 1968 உருசிய-இசுரேலிய சதுரங்க வீரர்
- மது பாலகிருஷ்ணன் 1974 தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்
- மிண்டி காலிங் 1979 அமெரிக்க நடிகை
- லியோனல் மெசி 1987 அர்ச்செந்தீனக் காற்பந்தாட்ட வீரர்
இறப்புகள்
Deaths · 12- கோங்வு பேரரசர் 1398 கோங்வு சீனப் பேரரசர் (பி. 1328)
- ராணி துர்காவதி 1564 கோண்டுவானா அரசி (பி. 1524)
- குரோவர் கிளீவ்லாண்ட் 1908 அமெரிக்காவின் 22வது, 24வது அரசுத்தலைவர் (பி. 1837)
- தர்மானந்த தாமோதர் கோசாம்பி 1947 இந்தியப் பௌத்தப் பேரறிஞர் (பி. 1876)
- பிரான்டிசேக் குப்கா 1957 செக் நாட்டு ஓவியர் (பி. 1871)
- மரிய குவாதலூபே கார்சிய சவாலா 1963 மெக்சிக்கோ புனிதர் (பி. 1878)
- வி. வி. கிரி 1980 இந்தியாவின் 4-வது குடியரசுத் தலைவர் (பி. 1894)
- மகாராஜபுரம் சந்தானம் 1992 தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1928)
- சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் 2006 தமிழக எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பி. 1910)
- கிறிஸ் பென்வா 2007 கனடிய மற்போர் வீரர் (பி. 1967)
- லியோனிடு ஹுர்விக்ஸ் 2008 நோபல் பரிசு பெற்ற உருசிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1917)
- எஸ். நடராஜசிவம் 2020 இலங்கை வானொலி அறிவிப்பாளர், நடிகர்
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.