On this day · June 20
வரலாற்றில் சூன் 20
சூன் 20 அன்று நிகழ்ந்த 55 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 15 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 2
சூன் 20 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3013ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1631
அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது.
-
1685
மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1819
- 1837
- 1840
-
1858
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.
-
1862
உருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.
-
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வர்ஜீனியா 35வது அமெரிக்க மாநிலமாக இணைந்தது.
- 1877
-
1887
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மும்பையில் திறக்கப்பட்டது.
- 1900
20ஆம் நூற்றாண்டு
-
1921
சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.
-
1940
இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சை ஊடுருவியது, ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.
- 1942
- 1943
- 1944
- 1948
- 1955
- 1956
- 1959
- 1960
- 1973
- 1990
- 1990
-
1990
ஈரானின் வடக்கே 7.4 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000–50,000 வரையானோர் உயிரிழந்தனர்.
- 1991
- 1994
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 15- ரிச்சர்டு வெல்லசுலி 1760 பிரித்தானிய அரசியல்வாதி, குடியேற்றத் திட்ட நிர்வாகி (இ. 1842)
- பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு 1861 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. 1947)
- மேரி ஆர். கால்வெர்ட் 1884 அமெரிக்க வானியலாளர் (இ. 1974)
- கே. கே. பாலகிருஷ்ணன் 1927 கேரள அரசியல்வாதி (இ. 2000)
- ரமாகாந்த் தேசாய் 1939 இந்தியத் துடுப்பாளர் (இ. 1998)
- சிலோன் சின்னையா 1941 இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2011)
- கோட்டாபய ராஜபக்ச 1949 இலங்கையின் 8-வது அரசுத்தலைவர்
- விக்ரம் சேத் 1952 இந்திய எழுத்தாளர், கவிஞர்
- சுந்தரம் கரிவரதன் 1954 இந்தியத் தானுந்து விளையாட்டு வீரர் (இ. 1995)
- நிக்கோல் கிட்மேன் 1967 அமெரிக்க-ஆத்திரேலிய நடிகை
- கானா பாலா 1970 தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்
- ஜோஷ் லுகாஸ் 1971 அமெரிக்க நடிகர்
- லெனின் எம். சிவம் 1974 இலங்கை-கனடிய இயக்குநர், தயாரிப்பாளர்
- பிராங்கு லம்பார்டு 1978 ஆங்கிலேயக் கால்பந்து வீரர்
- நீத்து சந்திரா 1984 இந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 8- உதுமான் 656 அரேபிய கலிபா (பி. 577)
- முதலாம் இராச உடையார் 1617 மைசூர் மன்னர் (பி. 1552)
- ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் 1837 நான்காம் வில்லியம், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (பி. 1765)
- ஜார்ஜஸ் இலமேத்ர 1966 பெல்ஜிய இயற்பியலாளர், கணிதவியலாளர், மதகுரு (பி. 1894)
- துரைசாமி உருத்திரமூர்த்தி 1971 மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927)
- ஜாக் கில்பி 2005 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்., பொறியியலாளர் (பி. 1923)
- சுரதா 2006 தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1921)
- ஆர். பிச்சுமணி ஐயர் 2015 தமிழக வீணை இசைக்கலைஞர் (பி. 1920)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 20 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.