On this day · June 7
வரலாற்றில் சூன் 7
சூன் 7 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 16 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 1
சூன் 7 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 345ஆம் நூற்றாண்டு
-
421
கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது.
9ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
- 1002
- 1099
15ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1654
- 1692
19ஆம் நூற்றாண்டு
- 1832
- 1862
- 1863
- 1866
20ஆம் நூற்றாண்டு
- 1905
-
1917
முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 செருமானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1919
- 1929
- 1938
- 1940
- 1942
-
1944
இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாட்சி செருமனியப் படைகள் கொன்றனர்.
- 1944
- 1946
- 1948
- 1962
- 1967
- 1977
-
1981
இசுரேலிய வான்படை ஈராக்கிய ஒசிராக் அணுக்கரு உலையை ஒப்பேரா நடவடிக்கையின் போது குண்டுவீசி அழித்தது.
-
1989
சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 187 பேரில் 176 பேர் உயிரிழந்தனர்.
-
1991
பிலிப்பீன்சில் பினட்டூபோ எரிமலை வெடித்து 7 கி.மீ. உயரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.
-
2000
இசுரேல், லெபனான் ஆகியவற்றிற்கிடையேயான எல்லைக் கோட்டை ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்தது.
- 2000
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 16- ஆனின் பேரரசர் வு கிமு 156 (இ. கிமு 87)
- போர்த்துகலின் மூன்றாம் யோவான் 1502 (இ. 1557)
- பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் 1862 நோபல் பரிசு பெற்ற சிலோவாக்கிய-செருமானிய இயற்பியலாளர் (இ. 1947)
- விர்ஜீனியா ஆப்கர் 1909 அப்கார் எண்ணிக்கையை உருவாக்கிய அமெரிக்க மருத்துவர் (இ. 1974)
- கே. ஏ. அப்பாசு 1914 தமிழக எழுத்தாளர், தயாரிப்பாளர், இதழியலாளர் (இ. 1987)
- குவெண்டலின் புரூக்ஸ் 1917 அமெரிக்கக் கவிஞர் (இ. 2000)
- ஓரான் பாமுக் 1952 நோபல் பரிசு பெற்ற துருக்கிய-அமெரிக்க எழுத்தாளர்
- லதா (நடிகை) 1953 லதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- ஜெயந்தி நடராஜன் 1954 தமிழக அரசியல்வாதி
- மைக் பென்சு 1959 அமெரிக்காவின் 48வது துணை அரசுத்தலைவர்
- வினோ நோகராதலிங்கம் 1963 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- கிரகெம் லெப்ரோய் 1964 இலங்கைத் துடுப்பாளர்
- கார்ல் அர்பன் 1972 நியூசிலாந்து நடிகர்
- பியர் கிரில்ஸ் 1974 ஆங்கிலேய நூலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
- மகேஷ் பூபதி 1974 இந்திய டென்னிசு வீரர்
- அன்னா கோர்னிகோவா 1981 உரிசிய டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
Deaths · 9- இராபர்ட்டு புரூசு 1329 இசுக்கொட்டிய அரசர் (பி. 1274)
- பொன்னம்பலம் குமாரசுவாமி 1906 இலங்கை அரசியல்வாதி (பி. 1849)
- இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின் 1935 இவான் மிச்சூரின், உருசியத் தாவரவியலாளர் (பி. 1855)
- அலன் டூரிங் 1954 ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினியியலாளர் (பி. 1912)
- இ. எம். பிராஸ்டர் 1970 ஆங்கிலேய புதின எழுத்தாளர் (பி. 1879)
- ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு 1978 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1897)
- மு. செ. விவேகானந்தன் 1999 ஈழத்துக் கவிஞர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் (பி. 1943)
- பசப்பா தனப்பா ஜாட்டி 2002 இந்தியாவின் 5வது துணைக் குடியரசுத் தலைவர் (பி. 1912)
- அல்லாடி ராமகிருஷ்ணன் 2008 இந்திய இயற்பியலாளர் (பி. 1923)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.