On this day · June 21
வரலாற்றில் சூன் 21
சூன் 21 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 20 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 6
சூன் 21 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2814ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1734
-
1736
இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட அச்சியந்திரசாலையை ஒல்லாந்தர் நிறுவினர்.
- 1749
-
1788
நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
-
1791
பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியும் அவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.
19ஆம் நூற்றாண்டு
- 1898
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1919
- 1919
- 1929
-
1930
பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 1940
-
1940
இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீது நடத்திய முற்றுகை தோல்வியடைந்தது.
- 1942
-
1942
இரண்டாம் உலகப் போர்: துப்ருக் இத்தாலிய, செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.
- 1945
- 1963
- 1964
-
1990
மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
- 2000
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) 598 (இ. 656)
- மேக்சு வுல்ஃப் 1863 செருமானிய வானியலாளர் (இ. 1932)
- கிளாரா இம்மெர்வார் 1870 போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. 1915)
- ஆர்னல்டு கெசெல் 1880 அமெரிக்க மருத்துவர், உளவியலாளர் (இ. 1961)
- இழான் பவுல் சார்த்ர 1905 பிரான்சிய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1980)
- எர்பெர்ட் ஃபிரீடுமேன் 1916 அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2000)
- வே. ஆனைமுத்து 1925 பெரியாரிய அறிஞர் (இ. 2021)
- கான்ராடு ஹால் 1926 பிரான்சிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 2003)
- பீ. ஜீ. வர்கீஸ் 1927 இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (இ. 2014)
- சீரீன் இபாதி 1947 நோபல் பரிசு பெற்ற ஈரானிய நீதிபதி, செயற்பாட்டாளர்
- பெனசீர் பூட்டோ 1953 பாக்கித்தானின் 11வது பிரதமர் (இ. 2007)
- மிச்செல் பிளாட்டினி 1955 பிரான்சிய துடுப்பாட்ட வீரர்
- ஜோக்கோ விடோடோ 1961 இந்தோனேசியாவின் 7வது அரசுத்தலைவர்
- யங் லிவே 1965 சீன விண்வெளிவீரர்
- தி வச்சோவ்ஸ்கி (சகோதரர்கள்) 1965 லானா வச்சோவ்சுக்கி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்
- யிங்லக் சினாவத்ரா 1967 தாய்லாந்தின் 28வது பிரதமர்
- கிறிஸ் பிராட் 1979 அமெரிக்க நடிகர்
- இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன் 1982 இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்
- சிக்கில் குருச்சரண் 1982 சிக்கில் குருசரண், தமிழக கருநாடக இசைப் பாடகர்
- எட்வேர்ட் சுனோவ்டன் 1983 அமெரிக்க செயற்பாட்டாளர்
இறப்புகள்
Deaths · 12- இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு 1377 மூன்றாம் எட்வர்டு, இங்கிலாந்தின் மன்னர் (பி. 1312)
- நிக்கோலோ மாக்கியவெல்லி 1527 இத்தாலிய வரலாற்றாளர் (பி. 1469)
- அலோசியுஸ் கொன்சாகா 1591 இத்தாலியப் புனிதர் (பி. 1568)
- ஜான் சிமித் (தேடலறிஞர்) 1631 யோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (பி. 1580)
- லூயி ஜாக் தெனார் 1857 பிரான்சிய வேதியியலாளர் (பி. 1777)
- ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் 1874 சுவீடன் இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1814)
- கேசவ பலிராம் ஹெட்கேவர் 1940 இந்துத்துவவாதி (பி. 1889)
- கிடியொன் சண்டுபெக்கு 1954 பல்லிணைவுப் பட்டிகையை உருவாக்கிய சுவீடன்-அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1880)
- ஜொகன்னஸ் ஸ்டார்க் 1957 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1874)
- சுகர்ணோ 1970 இந்தோனேசியாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1901)
- வில்லியம் வில்சன் மார்கன் 1994 அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1906)
- கே. வி. மகாதேவன் 2001 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1918)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.