On this day · June 27
வரலாற்றில் சூன் 27
சூன் 27 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 17 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 2
சூன் 27 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3115ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1806
-
1806
டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
- 1844
-
1898
உலகை சுற்றும் முதலாவது பயணத்தை நோவா ஸ்கோசியாவைச் சேர்ந்த யோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
20ஆம் நூற்றாண்டு
- 1905
-
1941
இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் பியாலிசுத்தோக் நகரை பர்பரோசா நடவடிக்கையின் போது கைப்பற்றின.
- 1941
-
1950
கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.
-
1954
சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
- 1954
-
1957
டெக்சஸ்–லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1973
-
1974
அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.
- 1976
- 1977
-
1979
முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- 1980
- 1981
- 1982
-
1988
பாரிசு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
-
1991
சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
- 1994
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- டானியல் புவர் 1789 இலங்கையில் கல்விச்சாலைகளை நிறுவிய அமெரிக்கக் கிறித்தவ மதகுரு (இ. 1855)
- பங்கிம் சந்திர சட்டர்ஜி 1838 இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1894)
- எம்மா கோல்ட்மன் 1869 லித்துவேனிய-கனடிய மெய்யியலாளர், செயர்பாட்டாளர் (இ. 1940)
- ஏபர் தவுசுட் கர்டிசு 1872 அமெரிக்க வானியலாளர் (இ. 1942)
- ஹெலன் கெல்லர் 1880 அமெரிக்க எழுத்தாளர், செயர்பாட்டாளர் (இ. 1968)
- சி. கணபதிப்பிள்ளை 1899 ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1986)
- ஈ. ஆர். பிரைத்வெயிட் 1912 கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016)
- அகிலன் 1922 தமிழக எழுத்தாளர் (இ. 1988)
- டொமினிக் ஜீவா 1927 ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 2021)
- ராகுல் தேவ் பர்மன் 1939 இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1994)
- உ. இராதாகிருஷ்ணன் 1943 ஈழத்து வயலின் இசைக் கலைஞர் (இ. 2015)
- மரியா சூபர் 1958 அமெரிக்க வானியலாளர்
- சுனந்தா புஷ்கர் 1962 இந்திய-கனடிய தொழிலதிபர் (இ. 2014)
- சுசில் குமார் சிங் 1963 இந்திய அரசியல்வாதி
- பி. டி. உஷா 1964 கேரள தடகள விளையாட்டாளர்
- தோபி மக்குயர் 1975 அமெரிக்க நடிகர்
- கார்த்திகா நாயர் 1992 இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 13- ரஞ்சித் சிங் 1839 சீக்கிய பேரரசை நிறுவியவர் (பி. 1780)
- இரண்டாம் யோசப்பு இசுமித்து 1844 பிற்காலப் புனிதர்களின் இயேசு கிறிஸ்து சபையை நிறுவிய அமெரிக்கர் (பி. 1805)
- சி. ஆர். சுப்பராமன் 1952 தென்னிந்திய இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1924)
- எம். பி. நாச்சிமுத்து 1987 சென்னிமலை, கைத்தறி நெசவுத் துறையில் சமூக சேவகர் (பி. 1913)
- ஆர். முத்துசாமி 1988 ஈழத்து இசையமைப்பாளர், பாடகர் (பி. 1926)
- நிகில் சக்கரவர்த்தி 1998 இந்திய இதழிகையாளர் (பி. 1913)
- கா. செ. நடராசா 2006 ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1930)
- த. மா. தியாகராசன் 2007 டி. எம். தியாகராஜன், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)
- சாம் மானேக்சா 2008 இந்திய இராணுவத் தளபதி (பி. 1914)
- இ. முருகையன் 2009 ஈழத்துக் கவிஞர் (பி. 1935)
- ஆல்வின் டாப்லர் 2016 அமெரிக்க சமூக அறிவியலாளர், நூலாசிரியர், எழுத்தாளர் (பி. 1928)
- விஜய நிர்மலா 2019 தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (பி. 1944)
- பாக்கியராஜ் 2026 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் (பி. 1953)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.