On this day · June 2
வரலாற்றில் சூன் 2
சூன் 2 அன்று நிகழ்ந்த 52 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 23 பிறப்புகள் · 18 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 2
சூன் 2 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 235ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1805
-
1835
பி. டி. பர்னம் ஐக்கிய அமெரிக்காவிற்கான தனது முதலாவது வட்டரங்கு சுற்றை ஆரம்பித்தார்.
-
1896
மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
20ஆம் நூற்றாண்டு
-
1919
அமெரிக்காவின் எட்டு மாநிலங்களில் அரசுக் கிளர்ச்சியாளர்கள் குண்டுகளை வீசினர்.
- 1924
-
1941
இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படையினர் கொண்டொமாரி கிராமத்தில் கிரேக்கக் குடிமக்களைக் கொன்றனர்.
- 1946
- 1953
- 1955
- 1962
- 1964
-
1965
வியட்நாம் போர்: முதலாவது தொகுதி ஆத்திரேலியப் படைகள் தென் வியட்நாமை அடைந்தது.
- 1966
- 1967
- 1979
- 1983
-
1999
பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) 1535 (இ. 1605)
- பத்தாம் பயஸ் (திருத்தந்தை) 1835 (இ. 1914)
- தாமஸ் ஹார்டி 1840 ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (இ. 1928)
- இலாயிடு சேப்ளி 1923 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கணிதவியலாளர், பொருளியலாளர் (இ. 2016)
- டென்மார்க் சண் 1942 ஈழத்து திரைப்பட இசையமைப்பாளர்
- இளையராஜா 1943 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
- கீத்தர் கூப்பர் 1949 ஆங்கிலேய வானியலாளர், இயற்பியலாளர்
- நந்தன் நிலெக்கணி 1955 இந்தியத் தொழிலதிபர்
- மணிரத்னம் 1955 இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- மார்க் வா 1965 ஆத்திரேலியத் துடுப்பாளர்
- ஸ்டீவ் வா 1965 ஆத்திரேலியத் துடுப்பாளர்
- வெண்ட்வொர்த் மில்லர் 1972 அமெரிக்க நடிகர்
- டோமினிக் கூப்பர் 1978 ஆங்கிலேய நடிகர்
- ஜாக்குலின் பெர்னாண்டஸ் 1985 இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை
- அஞ்செலோ மத்தியூஸ் 1987 இலங்கைத் துடுப்பாளர்
- சோனாக்சி சின்கா 1987 இந்திய நடிகை
- செர்கியோ அகுவேரோ 1988 அர்செந்தீன காற்பந்தாட்ட வீரர்
- ஸ்டீவ் சிமித் 1989 ஆத்திரேலியத் துடுப்பாளர்
இறப்புகள்
Deaths · 9- பி. கந்தப்பிள்ளை 1842 யாழ்ப்பாணப் புலவர், வைத்தியர், நாவலரின் தந்தை. (பி. 1766)
- கரிபால்டி 1882 இத்தாலிய அரசியல்வாதி, இராணுவத் தளபதி (பி. 1807)
- சிங்கராயர் தாவீது 1981 தாவீது அடிகள், ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1907)
- டி. எஸ். துரைராஜ் 1986 தமிழக மேடை நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1910)
- ராஜ் கபூர் (இந்தி நடிகர்) 1988 ராஜ் கபூர், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1924)
- தாம் மொரேசு 2004 இந்திய ஆங்கிலக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1938)
- துரைசாமி சைமன் லூர்துசாமி 2014 இந்தியக் கத்தோலிக்க கர்தினால் (பி. 1924)
- சி. ஜெயபாரதி 2015 மலேசியத் தமிழறிஞர் (பி. 1941)
- அப்துல் ரகுமான் 2017 கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழகக் கவிஞர் (பி. 1937)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 2 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.