சூன் 2
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவின் எட்டு மாநிலங்களில் அரசுக் கிளர்ச்சியாளர்கள் குண்டுகளை வீசினர்.
Events
1919
சூன் 2
1919
சூன் 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூன் 2 அன்று மேலும்
- 455 உரோமை நகரம் வன்முறையாளர்களால் இரண்டு வாரங்கள் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1098 முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது. சிலுவைப் போராளிகள் நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1535 பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (இ. 1605) பிறப்புகள்
- 1615 பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1805 நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சு-எசுப்பானியக் கடற்படையினர் பிரித்தானியரிடம் இருந்து பிரான்சுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் டயமண்ட் குன்று என்ற ஆளில்லாத் தீவைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1835 பி. டி. பர்னம் ஐக்கிய அமெரிக்காவிற்கான தனது முதலாவது வட்டரங்கு சுற்றை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1835 பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1914) பிறப்புகள்
- 1840 தாமஸ் ஹார்டி, ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (இ. 1928) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அரசின்மை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.