On this day · June 4
வரலாற்றில் சூன் 4
சூன் 4 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 41 பிறப்புகள் · 13 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 2
சூன் 4 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 4116ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1707
ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
-
1745
ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: மகா பிரெடெரிக்கின் புருசியப் படைகள் ஆத்திரியப் படைகளைத் தோற்கடித்தது.
- 1760
-
1783
மொண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் தமது வெப்ப ஊதுபையை பொதுமக்கள் முன்னிலையில் சோதித்தனர்.
19ஆம் நூற்றாண்டு
-
1802
சார்தீனியா மன்னர் நான்காம் சார்லசு இம்மானுவேல் தனது தம்பி விக்டர் இம்மானுவேலுக்காக முடி துறந்தார்.
- 1812
- 1859
-
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் பிலோ கோட்டையில் இருந்து பின்வாங்கின.
- 1876
-
1878
உதுமானியப் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது.
-
1896
ஹென்றி ஃபோர்ட் பெற்றோலில் இயங்கும் தனது முதலாவது தானுந்தை வெற்றிகரமாகச் சோதித்தார்.
20ஆம் நூற்றாண்டு
-
1912
மாசச்சூசெட்ஸ் குறைந்தபட்ச ஊழியத் தொகையை நிர்ணயம் செய்த முதலாவது அமெரிக்க மாநிலமானது.
- 1913
- 1917
- 1919
- 1920
-
1928
சீனக் குடியரசின் அரசுத் தலைவர் சாங் சுவோலின் சப்பானியக் கையாள் ஒருவனினால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1932
- 1939
- 1940
-
1942
இரண்டாம் உலகப் போர்: மிட்வே தீவுகள் மீது சப்பான் தாக்குதலை ஆரம்பித்தது.
-
1943
அர்கெந்தீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார்.
- 1944
- 1944
- 1961
-
1967
இங்கிலாந்தில் கனடிய விமானம் வீழ்ந்ததில் 72 பேர் உயிரிழந்தனர்.
- 1970
- 1979
-
1981
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்கள் நடைபெற்றன.
- 1987
- 1988
-
1989
ரூகொல்லா கொமெய்னியின் இரப்பை அடுத்து ஈரானின் புதிய தலைவராக அலி கொமெய்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1989
- 1989
- 1989
-
1996
ஐரோப்பாவின் ஆரியான் 5 ஏவுகலம் ஏவப்பட்டு 37 செக்கன்களில் வெடித்துச் சிதறியது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 13- ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் 1738 (இ. 1820)
- பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு 1822 உலூத்விக் சுவார்சு, உருசிய-செருமானிய வானியலாளர் (இ. 1894)
- பெ. வரதராஜுலு நாயுடு 1887 பெ. வர த ரா ஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957)
- கிறிஸ்தோபர் கொக்கரல் 1910 காற்றுமெத்தை உந்தைக் கண்டுபிடித்த ஆங்கிலேயப் பொறியியலாளர் (இ. 1999)
- விஷ்வநாத் சர்மா 1930 இந்திய இராணுவ அதிகாரி (இ. 2026)
- தி. மு. ஜயரத்ன 1931 டி. எம். ஜயரத்ன, இலங்கையின் 14-வது பிரதமர் (இ. 2019)
- வயலார் ரவி 1937 இந்திய அரசியல்வாதி
- தர்சன் அரங்கநாதன் 1941 இந்தியக் கரிமவேதியியலாளர் (இ. 2001)
- எஸ். பி. பாலசுப்ரமணியம் 1946 தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 2020)
- அனில் அம்பானி 1959 இந்தியத் தொழிலதிபர்
- ஜேக்கப் சகாயகுமார் அருணி 1974 தென்னிந்திய சமையற்கலை நிபுணர் (இ. 2012)
- ஏஞ்சலினா ஜோலி 1975 அமெரிக்க நடிகை
- பிரியாமணி 1984 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 10- கியாகோமோ காசநோவா 1798 இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1725)
- வ. வே. சுப்பிரமணியம் 1925 வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1881)
- மகேந்திரநாத் குப்தர் 1932 இராமகிருட்டிணரின் இல்லறச் சீடர் (பி. 1854)
- இரண்டாம் வில்லியம் (செருமனி) 1941 இரண்டாம் வில்லியம், செருமானியப் பேரரசர் (பி. 1859)
- ஜான் திவி 1959 மலேசியத் தமிழ் அரசியல்வாதி (பி. 1904)
- வே. அ. கந்தையா 1963 வி. ஏ. கந்தையா, இலங்கை அரசியல்வாதி (பி. 1891)
- தர்சன் அரங்கநாதன் 2001 இந்தியக் கரிமவேதியியலாளர் (பி. 1941)
- செ. சிவஞானசுந்தரம் 2005 நந்தி, ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர், மருத்துவர்
- ரேமண்ட் ஆல்ச்சின் 2010 பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1923)
- ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் 2021 நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி. 1933)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 4 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.