சூன் 4
வரலாற்று நிகழ்வுகள்
இலண்டனின் பழைய புனித பவுல் பேராலயத்தின் கோபுரம் மின்னல் தாக்குண்டு சேதமடைந்தது. இது பின்னர் திருத்தப்படவில்லை.
Events
1561
சூன் 4
1561
சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1091 இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1381 இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1497 கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1613 இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1808 இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1809 இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது. பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1824 இலண்டனில் கையெழுத்திடப்பட்ட ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன. மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1829 இலண்டன் தேம்சு ஆற்றில் முதலாவது படகோட்டப் போட்டி ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது. சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 4 அன்று மேலும்
- 1615 சப்பானில் தொக்குகாவா லெயாசு தலைமையிலான படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
- 1707 ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1738 ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் (இ. 1820) பிறப்புகள்
- 1745 ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: மகா பிரெடெரிக்கின் புருசியப் படைகள் ஆத்திரியப் படைகளைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 நியூ இங்கிலாந்து தோட்டக்காரர்கள் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் அக்காடியர்களால் கைப்பற்றப்பட்ட தமது நிலங்களை மீளக் கைப்பற்றுவதற்காக அங்கு வந்து சேர்ந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1783 மொண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் தமது வெப்ப ஊதுபையை பொதுமக்கள் முன்னிலையில் சோதித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1798 கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1725) இறப்புகள்
- 1802 சார்தீனியா மன்னர் நான்காம் சார்லசு இம்மானுவேல் தனது தம்பி விக்டர் இம்மானுவேலுக்காக முடி துறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இலண்டன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.