மார்ச்சு 17
வரலாற்று நிகழ்வுகள்
இலண்டனில் கையெழுத்திடப்பட்ட ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.
Events
1824
மார்ச்சு 17
1824
மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1091 இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1381 இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1497 கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1561 இலண்டனின் பழைய புனித பவுல் பேராலயத்தின் கோபுரம் மின்னல் தாக்குண்டு சேதமடைந்தது. இது பின்னர் திருத்தப்படவில்லை. சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1613 இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1808 இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1809 இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது. பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1829 இலண்டன் தேம்சு ஆற்றில் முதலாவது படகோட்டப் போட்டி ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது. சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 17 அன்று மேலும்
- கிமு 45 தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான். வரலாற்று நிகழ்வுகள்
- 180 மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 455 பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1406 இப்னு கல்தூன், துனீசிய சமூகவியலாளர், வரலாற்றாளர் (பி. 1332) இறப்புகள்
- 1527 ராணா சங்கா, இந்திய ஆட்சியாளர் (பி. 1482) இறப்புகள்
- 1764 ஜார்ச் பார்க்கர்ராங்கிலேய வானியலாளர், அரசியல்வாதி (பி. 1695) இறப்புகள்
- 1776 அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1782 டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1700) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இலண்டன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.