On this day · June 26
வரலாற்றில் சூன் 26
சூன் 26 அன்று நிகழ்ந்த 73 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 37 பிறப்புகள் · 19 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 4
சூன் 26 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 371ஆம் நூற்றாண்டு
4ஆம் நூற்றாண்டு
7ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
- 1409
- 1460
- 1483
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1718
- 1723
-
1794
பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: புளூருசு போரில் முதற்தடவையாக வானூர்திகள் போரில் பயன்படுத்தப்பட்டன.
19ஆம் நூற்றாண்டு
-
1803
கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர்.
- 1830
-
1843
நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.
-
1870
ஐக்கிய அமெரிக்காவில் கிறித்துமசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
- 1886
20ஆம் நூற்றாண்டு
- 1924
-
1936
முதலாவது செயல்முறை ரீதியான உலங்கு வானூர்தி பறக்க விடப்பட்டது.
- 1941
- 1944
-
1945
ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் 50 கூட்டு நாடுகளினால் கையெழுத்திடப்பட்டது.
-
1948
முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷாக்லி பெற்றார்.
-
1960
முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து சோமாலிலாந்து என்ற பெயரில் விடுதலை பெற்றது.
- 1960
- 1974
-
1976
கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
-
1977
எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை இந்தியானாபோலிசில் நடத்தினார்.
- 1978
-
1991
யுகொசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியா மீது 10-நாள் போரைத் தொடங்கியது.
- 1995
-
1995
அடிஸ் அபாபாவில் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
-
2000
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தை அறிவித்தார்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- சார்லசு மெசியர் 1730 பிரான்சிய வானியலாளர் (இ. 1817)
- இமாம் ஷாமில் 1797 இமாம் சாமீல் செச்சினிய முஸ்லிம் அரசியல் தலைவர் (இ. 1817)
- வில்லியம் தாம்சன் 1824 அயர்லாந்து-இசுக்கொட்டிய இயற்பியலாளர் (இ. 1907)
- கௌஹர் ஜான் 1873 இந்தியப் பாடகி, நடனக் கலைஞர் (இ. 1930)
- சாகு மகாராசர் 1874 கோல்காப்பூர் அரசர் (இ. 1922)
- பெர்ல் பக் 1892 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1973)
- செருக்களத்தூர் சாமா 1904 தமிழக நடிகர், பாடகர்
- ம. பொ. சிவஞானம் 1906 தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (இ. 1995)
- சால்வடோர் அயேந்தே 1908 சிலியின் 29வது அரசுத்தலைவர் (இ. 1973)
- இலைமன் சுட்டிராங் சுபிட்சர் 1914 அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர், மலையேறி (இ. 1997)
- செம்மஞ்சேரி குன்னிராமன் நாயர் 1916 கேரள கதகளி நடனக் கலைஞர்
- இளையபெருமாள் 1924 தமிழக தலித் அரசியல்வாதி (இ. 2005)
- சு. சபாரத்தினம் 1930 ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2013)
- அப்துல் ஜப்பார் 1939 தமிழக-இலங்கை ஊடகவியலாளர் (இ. 2020)
- யாரொசுலாவ் வாச்செக் 1943 செக் தமிழறிஞர், இந்தியவியலாளர் (இ. 2017)
- ஏ. பி. ஜிதேந்திர ரெட்டி 1954 இந்திய அரசியல்வாதி
- சுரேஷ் கோபி 1960 மலையாள நடிகர்
- ஒலாண்டா உமாலா 1962 பெரு அரசியல்வாதி
- அரியானா கிராண்டி 1993 அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
Deaths · 13- நசீருத்தீன் அத்-தூசீ 1274 பாரசீக அறிவியலாளர், எழுத்தாளர் (பி. 1201)
- பிரான்சிஸ்கோ பிசாரோ 1541 எசுப்பானிய நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1471)
- டேவிட் ரிட்டன்ஹவுஸ் 1796 அமெரிக்க வானியலாளர் (பி. 1732)
- சாமுவேல் கிராம்டன் 1827 ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (பி. 1753)
- ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ் 1830 நான்காம் ஜார்ஜ், ஐக்கிய இராச்சிய மன்னர் (பி. 1762)
- மக்சு இசுரேனர் 1856 செருமானிய மெய்யியலாளர் (பி. 1806)
- அடிலைடே அமெசு 1932 அமெரிக்க வானியலாளர் (பி. 1900)
- கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் 1943 நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய மருத்துவர் (பி. 1868)
- எம். எம். தண்டபாணி தேசிகர் 1972 தமிழிசைக் கலைஞர் (பி. 1908)
- ஓசேமரிய எஸ்கிரிவா 1975 எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1902)
- செ. எ. ஆனந்தராஜன் 1985 இலங்கைத் தமிழ் கல்வியாளர் (பி. 1932)
- டி. சுதர்சனம் 2010 தமிழக அரசியல்வாதி (பி. 1941)
- கே. எம். பஞ்சாபிகேசன் 2015 இலங்கை நாதசுரக் கலைஞர் (பி. 1924)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.