On this day · June 18
வரலாற்றில் சூன் 18
சூன் 18 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 17 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 1
சூன் 18 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 327ஆம் நூற்றாண்டு
- 618
- 656
15ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1767
ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
-
1778
அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவைக் கைவிட்டு வெளியேறினர்.
19ஆம் நூற்றாண்டு
- 1812
- 1815
- 1830
- 1858
- 1869
- 1887
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1908
- 1908
- 1928
- 1946
-
1948
கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை நியூயார்க்கில் வெளியிட்டது.
- 1953
- 1953
- 1954
- 1965
- 1972
-
1979
போர்த்தந்திர படைக்கலக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.
-
1981
அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 1981
-
1983
சாலஞ்சர் விண்ணோடம்: சாலி றைட் விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
-
1983
பகாய் சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் ஈரான் சீராசு நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
-
1985
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1994
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- வில்லியம் இலாசல் 1799 ஆங்கிலேய வானியலாளர், வணிகர் (இ. 1880)
- ஜங் பகதூர் ராணா 1816 நேப்பாள மன்னர் (இ. 1877)
- கியார்கி திமித்ரோவ் 1882 பல்கேரியாவின் 32வது பிரதமர் (இ. 1949)
- கக்கன் 1908 தமிழக அரசியல்வாதி (இ. 1981)
- உபைதுல்லா 1918 மலேசியத் தமிழ் அரசியல்வாதி (இ. 2009)
- சின்ன அண்ணாமலை 1920 இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1980)
- கோபுலு 1924 தமிழக ஓவியர் (இ. 2015)
- ஆலன் சாந்தேகு 1926 அமெரிக்க வானியலாளர், அண்டவியலாளர் (இ. 2010)
- பஞ்சு அருணாசலம் 1941 தமிழகத் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர் (இ. 2016)
- தாபோ உம்பெக்கி 1942 தென்னாப்பிரிக்காவின் 23வது அரசுத்தலைவர்
- ஹரிலால் காந்தி 1948 இந்திய அரசியல்வாதி, மகாத்மா காந்தியின் மூத்த மகன் (பி. 1888)
- லேக் காச்சின்ஸ்கி 1949 போலந்தின் 4வது அரசுத்தலைவர் (இ. 2010)
- கெயில் வாசு ஒக்சலேட் 1959 கனடிய நிதி எழுத்தாளர், ஊடகவியலாளர்
- தியாகராஜா மகேஸ்வரன் 1960 இலங்கை அரசியல்வாதி (இ. 2008)
- இலிசா ராண்டால் 1962 அமெரிக்க இயற்பியலாளர்
- த. சதீஷ்குமார் 1965 தமிழக எழுத்தாளர்.
- ரிச்சர்ட் மேடன் 1986 இசுக்கொட்டிய நடிகர்
இறப்புகள்
Deaths · 13- கிளாடு பிரான்சுவா ஜெப்ராய் 1753 பிரான்சிய வேதியியலாளர் (பி. 1729)
- ராணி லட்சுமிபாய் 1858 (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)
- யாகோபசு காப்தேயன் 1922 டச்சு வானியலாளர் (பி. 1851)
- ருவால் அமுன்சென் 1928 நோர்வே விமான ஓட்டி, நாடுகாண் பயணி (பி. 1872)
- மாக்சிம் கார்க்கி 1936 உருசிய புதின எழுத்தாளர் (பி. 1868)
- மில்டன் இலாசெல் குமாசன் 1972 அமெரிக்க வானியலாளர் (பி. 1891)
- பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் 1977 தமிழகப் புலவர் (பி. 1898)
- சின்ன அண்ணாமலை 1980 இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1920)
- அலி அக்பர் கான் 2009 இந்துத்தானி இசைக் கலைஞர் (பி. 1922)
- ஜோசே சரமாகூ 2010 நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீச புதின எழுத்தாளர் (பி. 1922)
- பிரெடிரிக் சிலுபா 2011 சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1943)
- இஸ்டெபனி குவோலக் 2014 அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1923)
- மில்கா சிங் 2021 இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. 1929)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 18 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.