சூன் 18
வரலாற்று நிகழ்வுகள்
பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
Events
1429
சூன் 18
1429
சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 880 பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1051 பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது. மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1179 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1214 ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1270 பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 18 அன்று மேலும்
- 618 லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 656 அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1633 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1753 கிளாடு பிரான்சுவா ஜெப்ராய், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1729) இறப்புகள்
- 1767 ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1778 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவைக் கைவிட்டு வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1799 வில்லியம் இலாசல், ஆங்கிலேய வானியலாளர், வணிகர் (இ. 1880) பிறப்புகள்
- 1812 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் காங்கிரசு பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.