சூன் 18
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய அமெரிக்க வான்படையைச் சேர்ந்த சி-24 விமானம் சப்பான், தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1953
சூன் 18
1953
சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1952 ஐக்கிய அமெரிக்க வான்படை விமானம் வாசிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வான்படை வானூர்தி ஒன்று கிழக்கு செருமனியின் எர்பூர்ட் நகர் மீது பறந்த போது, சோவியத் மிக்-19 ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதில் பயணம் செய்த மூவரும் கொல்லப்பட்டனர். சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 ஐக்கிய அமெரிக்க வான்படையின் ஏ-10 தண்டபோல்ட் 2 விமானம் செருமனியில் குடிமனைப் பகுதியில் வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர். திசம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 ஐக்கிய அமெரிக்க வான்படையின் எப்-16 வானூர்தி சி-130 வானூர்தியுடன் மோதி தரையில் வீழ்ந்ததில், தரையில் 24 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 2008 அமெரிக்க வான்படையின் பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் குவாமில் வீழ்ந்து நொறுங்கியது. பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 ஐக்கிய அமெரிக்க வான்படையின் தானியங்கி போயிங் எக்ஸ்-37 விண்ணூர்தி 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது. சூன் 16 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 18 அன்று மேலும்
- 618 லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 656 அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1429 பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1753 கிளாடு பிரான்சுவா ஜெப்ராய், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1729) இறப்புகள்
- 1767 ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1778 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவைக் கைவிட்டு வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1799 வில்லியம் இலாசல், ஆங்கிலேய வானியலாளர், வணிகர் (இ. 1880) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய அமெரிக்க வான்படை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.