On this day · June 28
வரலாற்றில் சூன் 28
சூன் 28 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3711ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1709
- 1776
19ஆம் நூற்றாண்டு
- 1838
- 1846
- 1881
-
1882
கினி, சியேரா லியோனி நாடுகளுக்கிடையில் எல்லை நிர்ணயிக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
-
1894
அமெரிக்கத் தொழிலாளர் நாள் அமெரிக்காவில் அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
-
1896
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 58 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
20ஆம் நூற்றாண்டு
- 1902
- 1904
- 1911
- 1914
- 1917
- 1919
- 1922
- 1926
-
1940
உருமேனியாவிடம் இருந்து மல்தோவாவை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
- 1942
- 1948
- 1950
-
1950
கொரியப் போர்: 100,000 இற்கும் அதிகமான கம்யூனிச சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1950
-
1964
மல்கம் எக்ஸ் ஆப்பிரிக்க-அமெரிக்க ஒற்றுமை அமைப்பைத் தோற்றுவித்தார்.
- 1973
-
1976
அமெரிக்க, ஐக்கிய இராச்சியக் கூலிப்படைஅக்ளுக்கு அங்கோலா நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
-
1981
தெகுரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இசுலாமிய குடியரசுக் கட்சியின் 73 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
- 1987
-
1995
மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 25- இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி 1491 எட்டாம் என்றி, இங்கிலாந்து மன்னர் (இ. 1547)
- பீட்டர் பவுல் ரூபென்ஸ் 1577 பிளெமிய ஓவியர் (இ. 1640)
- முகமது ஆசம் ஷா 1653 முகலாயப் பேரரசர் (இ. 1707)
- இழான் இழாக்கு உரூசோ 1712 சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1778)
- அலெக்சிஸ் காரெல் 1873 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர் (இ. 1944)
- கிளாரா லூயி மாஸ் 1876 அமெரிக்க செவிலியர் (இ. 1901)
- மரியா கோயெப்பெர்ட் மேயர் 1906 நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1972)
- சிங்கராயர் தாவீது 1907 தாவீது அடிகள், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1981)
- கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் 1912 செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 2007)
- சாண்டோ சின்னப்பா தேவர் 1915 தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1978)
- பி. வி. நரசிம்ம ராவ் 1921 இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)
- பிராங்க் செர்வுட் ரோலண்ட் 1927 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 2012)
- ஹான்ஸ் பிலிக்ஸ் 1928 சுவீடன் அரசியல்வாதி
- வில்லியம் சி. கேம்பல் 1930 நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து-அமெரிக்க உயிரியலாளர்
- லியோ கோல்டுபெர்கெர் 1930 அமெரிக்க உளவியலாளர், பதிப்பாளர்
- ஜார்ஸ் போலான்ஸ்கி 1934 துனீசிய-பிரான்சிய ஊடகவியலாளர் (இ. 2015)
- எஸ். எஸ். கணேசபிள்ளை 1937 இலங்கை வானொலி, மேடை நடிகர் (இ. 1995
- சி. சிவமகராஜா 1938 இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 2006)
- கர்பால் சிங் 1940 மலேசிய அரசியல்வாதி (இ. 2014)
- முகம்மது யூனுஸ் 1940 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வங்காளதேச பொருளியலாளர்
- கிரிசு ஹானி 1942 தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (இ. 1993)
- புரூஸ் டேவிசன் 1946 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- செர்ஜி போட்ரோவ் 1948 உருசிய-அமெரிக்க இயக்குநர்
- எலொன் மசுக் 1971 தென்னாப்பிரிக்க-அமெரிக்க தொழிலதிபர்
- மாரியப்பன் தங்கவேலு 1995 தமிழக-இந்திய மாற்றுத்திறனாளர், தடகள விளையாட்டு வீரர்
இறப்புகள்
Deaths · 9- ஜேம்ஸ் மாடிசன் 1836 அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (பி. 1751)
- மரியா மிட்செல் 1889 அமெரிக்க வானியலாளர் (பி. 1818)
- பிரான்ஸ் பேர்டினண்ட் 1914 ஆத்திரிய இளவரசர் (பி. 1863)
- ஹச். பி. அரி கௌடர் 1971 சென்னை மாகாண சட்டமன்றத் தலைவர் (பி. 1893)
- பிரசந்தா சந்திரா மகாலனோபிசு 1972 இந்திய அறிவியலாளர் (பி. 1893)
- பு. இரா. புருடோத்தமர் 1976 வைணவத் தமிழறிஞர் (பி. 1901)
- டெர்ரி பாக்ஸ் 1981 கனடிய ஓட்டவீரர் (பி. 1958)
- அ. க. லோகிததாசு 2009 இந்திய இயக்குநர் (பி. 1955)
- ஐசக் சிஷி சூ 2016 நாகாலந்து அரசியல்வாதி (பி. 1929)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.